மேலும் அறிய

crime: தேனி இளைஞர் கொலை வழக்கில் திருப்பம்.. அக்கா கணவருடன் இணைந்து நண்பனை கொன்தற்கான காரணம் இதுதான்..!

சின்னமனூர் அருகே சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை சம்பத்தில் திடீர் திருப்பம். கள்ளக்காதல் விவகாரத்தால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் எனும் பகுதியை சேர்ந்த அபுதாகீர் மகன் காபில் கான்  22 வயதான இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அரசு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவரும், அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் (19) என்பவரும் நண்பர்கள்.

இளைஞர் குத்திக்கொலை:

இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. ஒரு கட்டத்தில் பண பிரச்சினையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காபில் கானை, முகமது சமீர் சின்னமனூர் வண்டிப்பேட்டை அருகில் சி.எஸ்.ஐ. பள்ளி தெருவுக்கு வருமாறு அழைத்தார்.

One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல்.. முன்னாள் குடியரசு தலைவர் தலைமையில் 8 பேர்கொண்ட குழு.. என்ன செய்யப்போகிறது?

crime: தேனி இளைஞர் கொலை வழக்கில் திருப்பம்.. அக்கா கணவருடன் இணைந்து நண்பனை கொன்தற்கான காரணம் இதுதான்..!

திருமணத்தை மீறிய உறவு

அதன்படி, காபில்கான் அங்கு சென்றார். அப்போது முகமது சமீர், தனது அக்காள் கணவரான சின்னமனூரை சேர்ந்த அலாவுதீனுடன்  நின்று கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகமது சமீரும், அலாவுதீனும் சேர்ந்து காபில்கானை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது சமீர் மற்றும் அலாவுதீனை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த போலீசாரிடம் கூறுகையில் அலாவுதீன், தனது மனைவி ஷாபனா (25) உடன் முகமது சமீரின் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். கொலை செய்யப்பட்ட காபில்கான், முகமது சமீரின் நண்பர் என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார்.

PM Modi: அடுத்த வாரம் இந்தோனேஷியா பயணம்.. ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. திட்டம் என்னென்ன..?

crime: தேனி இளைஞர் கொலை வழக்கில் திருப்பம்.. அக்கா கணவருடன் இணைந்து நண்பனை கொன்தற்கான காரணம் இதுதான்..!

மேலும் பணம் கொடுக்கல்,வாங்கல் தொடர்பாக ஷாபனாவிடம் அவர் பேசி வந்தார். நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக உருவானது. இதனால் காபில்கானும், ஷாபனாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அலாவுதீன் மற்றும் குடும்பத்தினர் ஷாபனாவையும், காபில்கானையும் கண்டித்தனர்.

மேலும் கள்ளக்காதல் தொடர்பாக அலாவுதீனுக்கும், ஷாபனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணமான காபில்கானை கொலை செய்ய அலாவுதீன், முகமது சமீர் ஆகியோர் முடிவு செய்தனர். அதன்படி, சம்பத்தன்று இரவு ஷாபனாவை காபில்கானுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ள செய்து, சின்னமனூர் சி.எஸ்.ஐ. பள்ளி தெருவுக்கு வரவழைத்து கத்தியால் குத்திக்கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sruthi Shanmugapriya: நீ இல்லாத இந்த ஒரு மாதம்.. மறைந்த கணவர் பற்றி ஸ்ருதி சண்முகப்பிரியா உருக்கமான பதிவு!

 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget