மேலும் அறிய

வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

ஒரு வருடம் தாருங்கள் வைகை நதியை சுத்தம் செய்து தருகிறோம் - அண்ணாமலை நம்பிக்கை.

கல்லூரி மாணவர்கள் எங்கெங்கோ செல்கிறார்கள் அவர்களை வைத்து தூய்மை பணிகளை மேற்கொள்ளுங்கள். மேடை போட்டா நிறைய பேர் வருவார்கள் கேட்பதற்கு ஆனால் களத்தில் நிற்க வேண்டும்.

வைகையில் தூய்மைப் பணி

மதுரை வைகை ஆற்றில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் அண்ணாமலை கலந்துகொண்டு தூய்மைப் பணி செய்தார் அப்போது அவர் பேசுகையில்..,"

தூய்மை பணியில் ஈடுபட்ட WE THE LEADERS அமைப்பினர் முன்பாக அண்ணாமலை பேச்சு

"ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம தேதி வரை சுற்றுச்சூழலை மையப்படுத்தி பணிகளை தொடங்கியுள்ளோம். ஒரு நாள் வந்தோம் போட்டோ எடுத்தோம் என இருக்க கூடாது.. ஒரு நபருக்கு ஒரு மணி நேரம் என ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஓரேநாளில் சுத்தப்படுத்த முடியாது ஆண்டாண்டு குப்பைகள் உள்ளது. கல்லூரி மாணவர்களை நாடி அவர்களை அழைத்துவர வேண்டும், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி சிங்கப்பூர், துபாய் சென்றால் குப்பை போடமாட்டார்கள் இங்கு குப்பையாக இருப்பதால் குப்பை போடுகிறார்கள். அரசியல் மேடை போடுவது ஈசி, மைக்கில் பேசலாம் முதலமைச்சர் சரியாக இருக்கிறார், சரியாக இல்லை எனவும் ஒரு மணி நேரம் கூட பேசுவார்கள். வாடகை வாயை வைத்துக்கொண்டு பேசுவார்கள் இப்படி தான் போகிறது அரசியல். நாம் அப்படி அல்ல; மாற்றம் வேண்டும்.

களத்தில் நிற்க வேண்டும்

ஒரு வருடம் தாருங்கள் வைகை நதியை சுத்தம் செய்து தருகிறோம். வைகை நதியில் தண்ணீர் வரும்போது குப்பையை அடித்துசெல்லும் என்கிறார்கள். இங்கு வந்தவர்கள் தொடர்ந்து ஆட்களை அழைத்துவாருங்கள். அபிஷேக தீர்த்தம் செல்கிறது. கிணற்றுக்கு அருகே அசுத்தமாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் ஆபத்தான நிலையில் உள்ளது 1லட்த்தி 7ஆயிரம் நீர் நிலைகள் உள்ளது. 50 ஆயிரம் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை,  நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளில் உள்ளது. குப்பையேவே அகற்றுகிறோம் அனைத்தையும் அகற்றலாம். ஒரு நாளில் மாறுவது அல்ல; மரங்கன்றுகளை நடவேண்டும் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை, இயற்கைகாக செய்கிறோம். கடும் வெயிலாக இருந்தால் பணி செய்ய வேண்டாம் முதியவர்கள் முடிந்தவரை பணி செய்தால் போதும். கல்லூரி மாணவர்கள் எங்கெங்கோ செல்கிறார்கள் அவர்களை வைத்து தூய்மை பணிகளை மேற்கொள்ளுங்கள். மேடை போட்டா நிறைய பேர் வருவார்கள் கேட்பதற்கு ஆனால் களத்தில் நிற்க வேண்டும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
Embed widget