மேலும் அறிய

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர்களின் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும்படி  உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெறும் பணியில் வாக்குச்சாவடி  அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன்.. ஆங்கிலேயர்களை எதிர்த்து தமிழ்ப்படையைத் திரட்டிய வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்..!

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்

மேலும், விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விடுமுறை நாளான நேற்று மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 115 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 220 பேர் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக தங்களின் ஆதார் அட்டை நகல்களை வழங்கினர். தொடர்ந்து அவர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டன.

உடல் பருமனுக்காக மருத்துவரை அணுகுபவர்கள்.. ஆய்வறிக்கை கொடுத்த அதிர்ச்சி தகவல் என்ன?

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்

மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 லட்சத்து 67 ஆயிரத்து 678 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தற்போது வரை 6 லட்சத்து 41 ஆயிரத்து 942 பேரின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல தேனி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை துரிதப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் மக்கள் பலரும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க ஆர்வத்துடன் மனு கொடுத்தனர்.

ஆஸ்கர் கதவை தட்டிய ‛தெய்வமகன்’... 53 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சகாப்தம் படைத்த சிவாஜி!

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்

தேனி, கொடுவிலார்பட்டி பகுதிகளில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதற்காக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4,854 மனுக்களும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 6,022 மனுக்களும், போடி சட்டமன்ற தொகுதியில் 6,324 மனுக்களும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் 5,274 மனுக்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 474 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget