மேலும் அறிய

தேனி: செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் - இளைஞரால் பரபரப்பு

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கோட்டூரில் புதிய தமிழகம் கட்சி கொடியுடன் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு..

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் கையில் புதிய தமிழகம் கட்சி கொடியுடன் ஒருவர் அதே பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் வேகமாக ஏறினார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரை கீழே இறங்குமாறு பொதுமக்கள் கூறினர். ஆனால் அதை கேட்காத அவர் கொடியை கையில் பிடித்தபடி வேகமாக ஏறி செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.

PAK vs ENG T20 WC Final LIVE: அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான்.. இங்கிலாந்து அசத்தல் பந்துவீச்சு


தேனி: செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் - இளைஞரால் பரபரப்பு

பின்னர் அங்கு நின்று கொண்டு கொடியை அசைத்தபடி மேலே இருந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக தெரிவித்தார். இதுகுறித்து பொதுமக்கள் வீரபாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வீரபாண்டி காவல் நிலைய போலீசார் சார்பு ஆய்வாளர் தலைமையில் கோகுலகண்ணன் உள்ளிட்ட போலீசார் மற்றும் தேனி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

PM Modi : "தினமும் 3 கிலோ திட்டு வாங்குறேன், அதுதான் எனக்கு பூஸ்ட்.." பிரதமர் மோடி கிண்டல் பேச்சு..!

இதையடுத்து செல்போன் டவரில் ஏறிய அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோட்டூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கருப்பு துரை (53). புதிய தமிழகம் கட்சியில் பொறுப்பாளராக உள்ளார். 1984-ம் ஆண்டு கோட்டூரில் கயிறு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது.


தேனி: செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் - இளைஞரால் பரபரப்பு

Mansoor Ali Khan Workout: ‘தளபதி 67’ -ல் வாய்ப்பு ?.. வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் மன்சூர் அலிகான்.. வைரலாகும் வீடியோ!

அங்கு அவரது தந்தை காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கியதால் அங்கு இருந்த பொருட்களை கடன் கொடுத்தவர்கள் எடுத்து சென்று விட்டனர், பின்னர் அந்த இடத்தை அவர் பராமரித்து அங்கு இருந்த ஒரு அறையில் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் அரசு ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் கட்டுவதற்காக அந்த அறை இடித்து அகற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பு துரை செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget