மேலும் அறிய

கம்பம் டூ கேரளா: கஞ்சா கடத்த முயற்சி - 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி : கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற 6 பேர் கைது; 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்டம் கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு  போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 பெண்கள் உள்பட 6 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Joe Biden: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டிலே அதிரடி ரெய்டு..! சிக்கிய முக்கிய ஆவணங்கள், பறிபோகிறதா பதவி?

கம்பம் டூ கேரளா: கஞ்சா கடத்த முயற்சி - 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேலும் விசாரணை நடத்தியதில் அவர்கள் வருசநாடு சீலமுத்தையாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு (35), சுமதி (33), மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யோகராஜன் (35), கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஜெகன் (23), சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்த சிவராஜ் (37), மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த நதியா (33) என்பதும், இரண்டு சக்கர வாகனத்தில் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ.74 ஆயிரத்து 500 மற்றும் 2 இரண்டு சக்கர வாகனங்களும், 6 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.  இவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை மேலகுயில்குடியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் காசோலை வழக்கை நான் நடத்தினேன். இதனால், அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அவரும், அவருடைய மகன்கள் சீராளன், சித்தார்த் என்ற சசிகணேஷ், பழனிசெட்டிபட்டி அண்ணா முதல் தெருவை சேர்ந்த ஜெயராமன், நாகேந்திரனின் கார் டிரைவர் முத்துசெல்வன் ஆகியோர் சேர்ந்து உத்தமபாளையம் கோர்ட்டில் எனக்கு அரசு வழக்கறிஞர் பணி வாங்கிக் கொடுப்பதாக கூறினார்கள்.

Bigg Boss 6 Tamil: பிரம்மாண்டமான பிக்பாஸ் இறுதிப்போட்டி...! Grand Finale எப்போது? எப்படி பார்ப்பது?
கம்பம் டூ கேரளா: கஞ்சா கடத்த முயற்சி - 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்

Bigg Boss 6 Tamil: பிரம்மாண்டமான பிக்பாஸ் இறுதிப்போட்டி...! Grand Finale எப்போது? எப்படி பார்ப்பது

அதை நம்பி நான் ரூ.3 லட்சம் கூகுள்-பே மூலம் ரூ.6 லட்சமும் என மொத்தம் ரூ.9 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டனர் என்று கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில், நாகேந்திரன், சீராளன், சித்தார்த் என்ற சசிகணேஷ், ஜெயராமன், முத்துசெல்வன் ஆகிய 5 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Madhavaram Tech City: மாதவரத்தில் டெக் சிட்டி.. மாஸ்டர் பிளான் என்ன?.. தேர்வான சிங்கப்பூர் நிறுவனம்
மாதவரத்தில் டெக் சிட்டி.. மாஸ்டர் பிளான் என்ன?.. தேர்வான சிங்கப்பூர் நிறுவனம்
Embed widget