மேலும் அறிய

தேனியில் 108 ஆம்புலன்ஸ் விபத்தில் பெண் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி புறவழிச்சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் மணி (76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மணியை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க,மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர்.

IND vs NZ 2nd T20 LIVE: இரண்டாவது போட்டியிலும் மழை; போட்டி தொடர ஆசிர்வதிப்பாரா வருண பகவான்..?

தேனியில் 108 ஆம்புலன்ஸ் விபத்தில் பெண் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

அதன்படி நேற்று 108 ஆம்புலன்ஸ் மூலம் மணி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணியுடன், அவரது மகள்கள் ஜெயா (55), விஜயா (52) ஆகியோர் சென்றனர். ஆம்புலன்சை கம்பத்தை சேர்ந்த குமார் (39) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். உடன் டெக்னீசியன் ராஜாவும் (40) உடன் வந்தார்.

Autorickshaw Blast Mangaluru: கர்நாடகாவில் ஆட்டோ வெடித்தது விபத்தல்ல.. தீவிரவாத செயல்; டிஜிபி ட்வீட்!
தேனியில் 108 ஆம்புலன்ஸ் விபத்தில் பெண் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

தேனி அருகே முத்துதேவன்பட்டி புறவழிச்சாலையில் சென்ற  அந்த ஆம்புலன்ஸ் அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. ஒருகட்டத்தில் அந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. ஆம்புலன்சில் இருந்தவர்கள் காப்பாற்ற கூறி அபயகுரல் எழுப்பினர். இந்த விபத்தில் ஆம்புலன்சில் வந்த ஜெயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Rain Alert : சென்னையில் இருந்து 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. வானிலை மைய அப்டேட் இதோ..

ஆம்புலன்ஸ் டிரைவர் குமார், ராஜா, மணி, விஜயா ஆகிய 4 பேரும் ஆம்புலன்சில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரபாண்டி காவல் நிலைய போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

தேனியில் 108 ஆம்புலன்ஸ் விபத்தில் பெண் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

Bruce Lee : புரூஸ் லீ மரணத்துக்கு இதுதான் காரணமா? 50 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சியூட்டும் தகவல் இதோ...

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் பலியான ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, சாலையோரம் கவிழ்ந்த ஆம்புலன்ஸ் அப்புறப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Embed widget