மேலும் அறிய

அதிமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்.. கருணாஸ் மதுரையில் பேட்டி..!

”அதிமுக தோல்விக்கு காரணம் என்பது அ.தி.மு.க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி சென்றது தான்” - கருணாஸ் மதுரையில் பேட்டி.

சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது, எடப்பாடி முதலமைச்சர் பதவி ஆசையின் காரணமாக அவசர கோலத்தில் உள் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்தார் - முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேட்டி
 
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸ் பேசியபோது..,” வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீட்டு வழக்கில் சமூகநீதியை காக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சமூக நீதியை காக்கும் வகையில் தி.மு.க அரசு இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்ய கூடாது.
 
இதை சற்று கவனிக்கவும் -
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

அதிமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்.. கருணாஸ் மதுரையில் பேட்டி..!
முதலமைச்சர் பதவி ஆசை காரணமாக ஒரு சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி அவசர கோலத்தில் எடப்பாடி சட்டத்தை இயற்றினார். அதன் காரணமாக தான் தற்போது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, பல்வேறு மாவட்டங்களில் வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டிற்கான பணியிடங்கள் கூட  முழுமையாக நிரப்பபடவே இல்லாத நிலை தான் உள்ளது. அந்த சமூகத்தினர் இல்லாத இடங்களில் அரசு பணியிடம் நிரப்ப படாமல் உள்ள நிலைதான் தொடர்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கணக்கெடுப்பு இன்றி இட ஒதுக்கீடு வழங்குவது சரியான சமூகநீதியாக இருக்காது.

அதிமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்.. கருணாஸ் மதுரையில் பேட்டி..!
சமூக நீதி காக்க வேண்டும் என்றால் இந்த விவகாரத்தில் தி.மு.க அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்கு காரணம் இந்த உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு தான். அ.தி.மு.க தோல்விக்கு காரணம் என்பது அ.தி.மு.க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி சென்றது தான், மேலும் அ.தி.மு.க குறித்து கருத்து சொல்ல பிடிக்கவில்லை எனவும், நாங்கள் தேர்தல் நேரத்தில்  12 கோரிக்கைகளை வலியுறுத்தினோம் அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளாததால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தது என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget