மேலும் அறிய
மதுரை - கோயம்புத்தூர் ரயில் போத்தனூர் வரை செல்லும்
இந்த ரயில் அக்டோபர் 19 அன்று மட்டும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
ரயில்
சேலம் கோட்டத்தில் போத்தனூர் கோயம்புத்தூர் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பழனி வழியாக இயக்கப்படும் மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722) அக்டோபர் 20 மற்றும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 15 வரை போத்தனூர் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: “ஜெயலலிதா செய்ததை ஸ்டாலின் செய்ய தயங்குவது ஏன்? இது தலைமைக்கு அழகல்ல” - செல்லூர் ராஜூ
மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் மதுரை விரைவு ரயில் (16721) அக்டோபர் 20 அன்று மட்டும் போத்தனூரில் இருந்து புறப்படும். மற்ற நாட்களில் வழக்கம்போல இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும். மேலும் அக்டோபர் 19 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (22630) கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படாமல் இருகூர் - போத்தனூர் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் அக்டோபர் 19 அன்று மட்டும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion