மேலும் அறிய

திராவிட கட்சிகள் மொழி, மொழிப்போரை வைத்து தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சிக்கு வந்தார்கள் - அன்புமணி

மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களே சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல்லில் பேச்சு

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதில் அளித்த பேட்டியில், கிராம நிர்வாக அலுவலர் கொலை  அரங்கேறி உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணம் மது தான், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு காரணம் கஞ்சா தான்.

Online game: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு... நீதிமன்றம் சரமாரி கேள்வி? தடை நீக்கப்படுமா?

திராவிட கட்சிகள் மொழி, மொழிப்போரை வைத்து தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சிக்கு வந்தார்கள் - அன்புமணி

கொரோனாவுக்கு பிறகு தான் கஞ்சா தற்பொழுது உச்சகட்டமாக விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் எல்லைகளிலிருந்து கஞ்சா வரப் பெறுகிறது. கஞ்சா பவுடர், கஞ்சா எண்ணெய், கஞ்சா பேஸ்ட்,  கஞ்சா சாக்லேட் கஞ்சா ஸ்டாம்பு என கஞ்சாவில் பலவித வடிவங்களில் வெளிவருகின்றன. கஞ்சா மட்டும் அல்ல அபின், ஹாக்கின், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கை, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பஞ்சாப் எல்லை, பர்மா வழியாக வந்து கொண்டிருக்கிறது.

Amazon Layoff : பணிநீக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அமேசான்... மேலும் 9 ஆயிரம் பேருக்கு ஆப்பு...!

திராவிட கட்சிகள் மொழி, மொழிப்போரை வைத்து தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சிக்கு வந்தார்கள் - அன்புமணி

தமிழக முதலமைச்சர் போதைப் பொருட்களை ஒழிக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டும். மாதந்தோறும் இது சம்பந்தமான மீட்டிங்குகள் வைக்க வேண்டும். போதை பொருள் தடுப்புச் சட்டத்தில் கடைசியாக உள்ளவர்களை மட்டுமே கைது செய்யப் போகிறார்கள் முக்கியமானவர்கள் கைது செய்யப்படுவதில்லை. 

எல்லோருக்கும் அரசியல் பின்புலம் உள்ளது. பாலியல் சீற்றங்களுக்கு காலம் இந்த போதைகள் தான் இதை ஒழித்தால்தான் சீராக இருக்கும். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தான் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடுவோம். திராவிட கட்சிகள் மொழி, மொழிப்போரை வைத்து தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் தற்பொழுது எங்கும் மது எதிலும் மது எனது தமிழகத்தில் நிலை வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக உடன் ஒருமித்த கருத்துள்ள கட்சி எல்லாம் இணைந்து கூட்டணி அமைப்போம்.

Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?

திராவிட கட்சிகள் மொழி, மொழிப்போரை வைத்து தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சிக்கு வந்தார்கள் - அன்புமணி

அதற்கான வியூகத்தை 2024 பாராளுமன்றத் தேர்தலில் எடுப்போம். மக்கள் புதுமையும் மாற்றத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை பெரும் வகையில் எங்கள் செயல்திட்டம் இருக்கிறது. கொடநாடு கொலை வழக்கில் சிபிஐ வைத்தாலும் பரவாயில்லை யார் கொலையாளி என உண்மை வெளிவர வேண்டும். மக்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள விசாரிக்கட்டும் என பேசினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Embed widget