மதுரை : சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனை நிறைவு.. பறிமுதலானது என்ன?
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு, முக்கிய ஆவணங்கள் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு, முக்கிய ஆவணங்கள் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING | பிரபல தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு!https://t.co/wupaoCQKa2 | #AnbuChezhiyan #kalaipulithanu #SRPrabhu #GnanavelRaja #itraid pic.twitter.com/VLTIh4DwSv
— ABP Nadu (@abpnadu) August 2, 2022
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்பு செழியன் இல்லத்திலும் மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று முடிந்துள்ளது.
#மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு, முக்கிய ஆவணங்கள் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
— Arunchinna (@iamarunchinna) August 4, 2022
Further reports to follow- @abpnadu#madurai | @seranfilmmaker
| @AgencyTamil | @NammaTamilnadu_ | @ManiTamilMP | pic.twitter.com/ALUHJb1IhV
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்