மேலும் அறிய

வரலட்சுமி விரதம், ஓணம் பண்டிகை எதிரொலி; நிலக்கோட்டையில் மல்லிகை பூ கிலோ ரூ.1200க்கு விற்பனை

ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகை விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகை விழாவை முன்னிட்டு நிலக்கோட்டையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் சில்லரை மற்றும் மொத்த வியாரிகள் கூடியதால் மல்லிகைப்பூ விலை ரூ.1000 முதல் 1200 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் தமிழகத்தின் இரண்டாவது பூ மார்க்கெட் ஆக விளங்குகிறது.  நிலக்கோட்டை பகுதியை சுற்றி பூக்கள் சாகுபடி   பிரதானமாக உள்ளது. இந்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

Chandrayaan 3 Update: ”நிலவில் நடைபயணம் தொடங்கிய சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்” இஸ்ரோ போட்ட டிவீட்

வரலட்சுமி விரதம், ஓணம் பண்டிகை எதிரொலி; நிலக்கோட்டையில் மல்லிகை பூ கிலோ ரூ.1200க்கு விற்பனை

தற்போது நாளை தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கணவன் நீடூடி வாழ வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து கொண்டாடும் ஸ்ரீ வரலட்சுமி விரதம். அதேபோல் கேரளாவில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம்  பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம்  பண்டிகையை யொட்டி உள்ளூர் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்ய நிலக்கோட்டை பூ சந்தையில் கூடியதால் விலை மேலும் அதிகரித்துள்ளது.

CM Stalin On NTA Exam: இந்தி தேர்வு இதுக்கெல்லாம் கட்டாயமா? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

வரலட்சுமி விரதம், ஓணம் பண்டிகை எதிரொலி; நிலக்கோட்டையில் மல்லிகை பூ கிலோ ரூ.1200க்கு விற்பனை
மல்லிகை பூ- 1000 முதல் 1200 ரூபாய், முல்லை பூ-450 முதல் 500 ரூபாய் , ஜாதிப்பூ -300 முதல் 350 ரூபாய், கன்காம்பரம் - 1000 முதல் 1200 ரூபாய், செவ்வந்திப் பூ- 150 முதல் 200 ரூபாய், சம்பங்கி பூ - 450 முதல் 500 ரூபாய், பட்டன் ரோஸ் 250 ரூபாய்,சாதா ரோஸ் - 150 ரூபாய், கிலோ ஒன்றுக்கு விற்பனையாகிறது. வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம்  பண்டிகையை முன்னிட்டு  பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chandrayaan Moon Southpole : நிலவின் தென்துருவத்தை உலக நாடுகள் குறிவைப்பது ஏன்? சந்திரயான் 3 மூலம் இந்தியா சாதிக்க உள்ளது என்ன!?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Watch Video: அல்லு அர்ஜூன் இருந்த மேடையிலே ரசிகரை கழுத்தைப் பிடித்து தள்ளிய பவுன்சர்!
Watch Video: அல்லு அர்ஜூன் இருந்த மேடையிலே ரசிகரை கழுத்தைப் பிடித்து தள்ளிய பவுன்சர்!
கல்லூரி மாணவர்களே... அரிய வாய்ப்பு: மாதாமாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி- அரசு அழைப்பு
கல்லூரி மாணவர்களே... அரிய வாய்ப்பு: மாதாமாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி- அரசு அழைப்பு
கொத்தமல்லி விற்றவர் டூ  சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
கொத்தமல்லி விற்றவர் டூ சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
Embed widget