மேலும் அறிய

OPS பிரச்சாரம் வைரல்: “EPS பற்றி பேசுங்கள்” – கிராம மக்களின் கோரிக்கை, கடும் பதில்!

அம்மா, சின்னம்மா அவர்களால் வழங்கப்பட்ட முதல்வர் பதவியை அவர்கள் பிரச்சினை முடிந்து முதல்வராகும் தகுதி அடைந்த பிறகு நான் அவர்களிடம் முதல்வர் பதவியை பத்திரமாக ஒப்படைத்தேன் - ஓபிஎஸ்

பண்ணை தோப்பு குக் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அவருடைய வருகையை எதிர்பாராத பெண்கள் உற்சாகமாக ஆடி குழவையிட்டு  ஆராத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேசுங்கள் என அன்பு கட்டளை இட்ட பத்ரகாளிபுரம் கிராமத்தினரிடம். அவரைப் பற்றி பேச மாட்டேன் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தும் வம்படியாக எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்ய வைத்தனர் ஆதரவாளர்கள்.

OPS பிரச்சாரம் வைரல்: “EPS பற்றி பேசுங்கள்” – கிராம மக்களின் கோரிக்கை, கடும் பதில்!

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத்துக்கு உட்பட்ட போடி  கிழக்கு ஒன்றிய  பகுதிகளில் போடி சட்டமன்ற திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் குறிப்பாக பத்ரகாளிபுரம் அருகே உள்ள சாலிமரத்துப்பட்டி பண்ணை தோப்பு குக் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

தங்களது குக் கிராமங்களில் யாரும் பிரச்சாரம் மேற்கொள்ள வராத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வருகை எதிர்பாராத கிராம மக்கள்  பிரச்சாரம் மேற்கொள்ள அதிரடியாக வந்ததால் மகிழ்ச்சியின் ஆரவாரத்தில் பெண்கள் தங்களை மெய் மறந்து ஆடியபடி உற்சாகமாக ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்றனர்.  தொடர்ந்து பேசிய ஓ பன்னீர்செல்வம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் கீழ் 5ஆம் வகுப்பு வரை உணவு உண்டு வரும் நிலையில் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பிறகு எட்டாம் வகுப்பு வரை  குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கப்படும் என தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ச்சியாக பத்ரகாளிபுரம் பகுதியில் பிரச்சார மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிராமத்தினர் அவரை பேச விடாமல் எடப்பாடி பழனிச்சாமி பற்றி விமர்சனம் செய்யுங்கள் என அன்பு கட்டளை இட்டனர். அதற்கும் செவிசாய்க்காமல் அவரைப் பற்றி பேசமாட்டேன் என தெரிவித்தும் விடாத கிராம மக்கள் எடப்பாடி ஒழிக ஓபிஎஸ் வாழ்க என கோசமிட்டனர்.

OPS பிரச்சாரம் வைரல்: “EPS பற்றி பேசுங்கள்” – கிராம மக்களின் கோரிக்கை, கடும் பதில்!

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்தார். அதில் தனக்கு இருமுறை அம்மா அவர்களாலும் ஒரு முறை சின்னம்மா அவர்களாலும் வழங்கப்பட்ட முதல்வர் பதவியை அவர்கள் பிரச்சினை முடிந்து முதல்வராகும் தகுதி அடைந்த பிறகு நான் அவர்களிடம் முதல்வர் பதவியை பத்திரமாக ஒப்படைத்தேன். உங்களில் ஒருவனாக பிறந்த நான் நன்றியுடன் இருப்பேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சின்னம்மா அவர்கள் தட்டிக் கொடுத்து முதல்வராக்கினார்  தற்போது அவரோ சின்னம்மாவை சூரியனை பார்த்து நாய் குறைக்கிறது என பேசுகிறார். நன்றி கெட்ட மனிதன் அரசியல் இருக்கிறார் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி என்று அவரது பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS பிரச்சாரம் வைரல்: “EPS பற்றி பேசுங்கள்” – கிராம மக்களின் கோரிக்கை, கடும் பதில்!
OPS பிரச்சாரம் வைரல்: “EPS பற்றி பேசுங்கள்” – கிராம மக்களின் கோரிக்கை, கடும் பதில்!
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
அரசியல் அனுபவமின்றி வந்து, மக்களிடம் அரசியல் பாடம் எடுக்க முயற்சிக்கிறார்கள் - சுந்தர் சி குறித்து பிடிஆர் மறைமுக தாக்கு !
அரசியல் அனுபவமின்றி வந்து, மக்களிடம் அரசியல் பாடம் எடுக்க முயற்சிக்கிறார்கள் - சுந்தர் சி குறித்து பிடிஆர் மறைமுக தாக்கு !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
China Warns America: “எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
“எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Mahindra Thar Price Hike: தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Embed widget