மேலும் அறிய

தீபாவளி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் 24 பேருந்துகள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் 24 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர் விடுமுறை நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க உத்தரவு.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். அதேபோல் வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தீபாவளியை கொண்டாடவும் மக்கள் செல்வது வழக்கம். மேலும் நாளை மற்றும் நாளை மறு நாளான தீபாவளி பண்டிகைக்கு முன்பு சனி, ஞாயிறு என அடுத்தடுத்து 2 விடுமுறை நாட்கள் வருகின்றன. அதனால்  தீபாவளியை கொண்டாடுவதற்கு மக்கள் முன்கூட்டியே வெளியூருக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.

Gold, Silver Price : ஹாப்பி நியூஸ்..! சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை...!
தீபாவளி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் 24 பேருந்துகள் இயக்கம்

அதேநேரம் வெளியூர் பயணம் என்றாலே ரயில், பேருந்துகளில்தான் மக்கள் அதிகம் செல்கின்றனர். ஆனால் ரயிலில் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடுவார்கள். இதனால் கடைசி நேரத்தில் செல்வோர் முன்பதிவு இல்லாத இடங்களில் பயணிக்கும் நிலை உள்ளது.

அரசு பேருந்துகளில் பார்சல் வசதி சேவை அமல்படுத்தப்படும் - அமைச்சர் சிவசங்கர்

இதனால் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தீபாவளியை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் 24 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் 24 பேருந்துகள் இயக்கம்

இதை தவிர திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் உலகப்புகழ்பெற்ற ஆன்மீக பகுதியான பழனி, சுற்றுலாதலமான கொடைக்கானலுக்கு அதிக அளவில் மக்கள் வருகை அதிகரிக்கும். இந்த பகுதிகளில் உள்ள  ஊர்களுக்கும் வழக்கத்தைவிட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஐதராபாத் நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ! ₹149.10 கோடி நகை மற்றும் ₹1.96 கோடி பணம் பறிமுதல்!

இதன்மூலம் மொத்தம் 200 அரசு பேருந்துகள்  இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு பேருந்துகள் வருகிற 26-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க முக்கிய பேருந்து நிலையங்களில் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்!  ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்! ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்!  ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்! ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget