மேலும் அறிய

மதுரை: இடி மின்னல் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம்!

கனமழை பெய்ததின் காரணமாக துரதிர்ஷ்டவசமாக இடி-மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இயற்கை இடர்பாட்டின் போது அவரது மாடும் சம்பவ இடத்திலேயே இறந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்  சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.நிஷாந்த்  கிருஷ்ணா, தலைமையில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சம் பேரிடர் நிவாரணத் தொகை காசோலை வழங்கினார்.

இடி-மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், ஆ.கொக்குளம் உள்வட்டம், உரப்பனூர்  கிராமத்தைச் சேர்ந்த  சிவலிங்கம் (வயது 55, த/பெ. சிவனாண்டி) என்ற விவசாயி, கடந்த 27.06.2026 அன்று மாலை தனது தோட்டத்தில் இருந்த மாட்டினை அவிழ்ப்பதற்காகச் சென்ற இடத்தில் கனமழை பெய்ததின் காரணமாக துரதிர்ஷ்டவசமாக இடி-மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இயற்கை இடர்பாட்டின் போது அவரது மாடும் சம்பவ இடத்திலேயே இறந்தது.
 
நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
 
​தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, இடிமின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி சிவலிங்கம் அவர்களின் குடும்பத்தினரை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். தொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் (SDRF) உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.4,00,000- (ரூபாய் நான்கு இலட்சம் மட்டும்) நிவாரணத் தொகைக்கான காசோலை மற்றும் மாடு இறந்ததற்கான நிவாரணத் தொகை ரூ.37,500- க்கான காசோலைகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரசி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சிவஜோதி அவர்கள், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget