மேலும் அறிய

மதுரையில் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்: தள்ளுமுள்ளு, மக்கள் ஏமாற்றம்!

விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிளாஸ்டிக் பக்கெட்டுகளை வாங்க முயன்ற பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு.

நலத்திட்ட உதவி பைகளில் பாதி சுரக்காய் ஒரு உருளைக்கிழங்கு 2 முள்ளங்கிகள் மட்டுமே இருந்ததால் பையை பார்த்து அப்செட் ஆன பெண்கள்.

பைகளை வாங்கி பார்த்த பெண்கள் அப்செட் ஆகினர்
 
மதுரை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இஸ்மாயில் புரம் 12வது தெருப்பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கில்லி மணி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ கோபிசன் பேசி முடித்தவுடன் நலத்திட்ட உதவிகளை வாங்குவதற்காக பொதுமக்கள் ஒரே நேரத்தில் மேடையை முன்பாக குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நலத்திட்ட உதவிகள் என வழங்கப்பட்ட பைகளில் சிலருக்கு பாதி சுரக்காய் ஒரு உருளைக்கிழங்கு 2 முள்ளங்கிகள் மட்டுமே இருந்த நிலையில் பைகளை வாங்கி பார்த்த பெண்கள் அப்செட் ஆகினர்.
 
பிளாஸ்டிக் பக்கெட்டுகளை பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி
 
மேலும் சரக்கு வாகனத்தில் நிரப்பிவந்த பிளாஸ்டிக் பக்கெட்டுகளை பொது மக்களுக்கு நலத்திட்ட உதவியாக வழங்கியபோது, உதவிகளை பெற வந்த பெண்கள் முதியவர்கள் என அனைவரும் வாகனத்தை சூழ்ந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. வெயிலோடு காத்திருந்த பெண்கள் குழந்தைகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஒன்றோடு ஒன்று நெரித்துகொண்டு சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த தவெகவினர் நலத்திட்ட உதவிகளை முழுமையாக வழங்காமல் பின்னர் தருவதாக கூறி புறப்பட்டுள்ளனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரிய ஏற்பாடுகள் இல்லாத நிலையில் நலத்திட்ட உதவிகளை பெற வந்த பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே இனிவரும் காலங்களில் உரிய திட்டமிடலோடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget