மேலும் அறிய

புதிதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாப் ; கையோடு வரும் சிமெண்ட், செங்கல்: மதுரையில் ஏற்பட்ட அவலம் !

Newly opened bus stop; Cement and bricks that come with hand, disaster in Madurai!

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அங்காடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ வடக்கூர் கிராமத்தில் மத்திய அரசின் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 2021-2022 மாவட்ட ஊராட்சி நிதியில்  5 லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகளானது கடந்த 6 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பேருந்து நிறுத்தம் கட்டும்போது  தரமற்ற சிமெண்ட் மற்றும் மண் கலவைகளை பயன்படுத்தி முறைகேடு செய்த நிலையில் பேருந்து நிறுத்த கட்டிடத்தின் தூண்களை சுற்றியுள்ள சுவர்கள் கையோடு பெயர்த்து வரும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து இது குறித்து அந்த கிராமத்தின் இளைஞர்கள் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு  சென்று நேரடியாக கள ஆய்வு செய்தபோது பேருந்து நிறத்தம் கட்டியதில் தரமற்ற முறையில் பணி மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து  முதற்கட்டமாக இந்த பணியை மேற்கொண்ட  ஒப்பந்ததாரர் கணேசனிடம் நேரில் விசாரணை நடத்தினர். இதனையடுத்து தரமற்ற முறையில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த பகுதிகளை இடித்துவிட்டு புதிய கட்டுமானத்தை கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இது குறித்து பேசிய கிராம இளைஞர்கள் : எங்களது கிராமத்தில் பேருந்துகள் நிற்கக்கூடிய பகுதி கடந்து நீர்நிலை கண்மாய் பகுதியில் இருக்கக்கூடிய பகுதியில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூட கண்டுகொள்ளாத நிலையில் அதிகாரிகள் ஒப்புதலோடு பணிகள் நடந்ததால் இது போன்ற முறைகேடு ஏற்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாப் ; கையோடு வரும் சிமெண்ட், செங்கல்:  மதுரையில் ஏற்பட்ட அவலம் !
மேலும் பேருந்து தங்கள் பகுதிக்கு அடிக்கடி வருவதும் இல்லை நாளொன்றுக்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே வருவதால் பள்ளி மாணவர்கள் பணிக்கு செல்லக்கூடியவர்கள் மதுரைக்கு செல்ல முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேலும் தங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் அமைச்சர் தொகுதி என்ற நிலையிலும் கூட இரவு நேரங்களில் முழுவதுமாக இருளில் மூழ்கிக் கிடப்பதாகவும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Embed widget