மேலும் அறிய

130 அடிக்கு மேல் உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் - ஆய்வு செய்த மத்திய குழு

தொடர் கனமழையால் 130 அடிக்கு மேல் உயர்ந்த முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர் வள அமைச்சகத்தை சேர்ந்த ஐவர் குழு இன்று ஆய்வு செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியை தாண்டிய நிலையில், அணைப்பகுதியில் செய்யப்படவேண்டிய பணிகள் குறித்து துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. பின் உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது. தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜயசரண் தலைமையில் ஆய்வு நடந்தது.

IND vs NZ Semi Final LIVE: நெருக்கடி கொடுக்கும் இந்திய பவுலர்கள்; தடுமாறும் நியூசிலாந்து டாப் ஆர்டர்..!

130 அடிக்கு மேல் உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் -  ஆய்வு செய்த மத்திய குழு
இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருண்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

https://tamil.abplive.com/education/when-is-tamil-nadu-10th-11th-12th-public-exam-time-table-2024-releasing-tomorrow-nov-16th-150642

130 அடிக்கு மேல் உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் -  ஆய்வு செய்த மத்திய குழு

இக்குழு கடந்த ஆகஸ்ட் 17-ல் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர்.  இந்நிலையில், இன்று பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உள்ள நிலையில், அணையில் செய்துவரும் வழக்கப்பணிகளையும், செய்யப்படவேண்டிய பணிகளையும் ஆய்வு செய்தனர்.  முன்னதாக துணை குழுவினர் பெரியாறு மெயின் அணை, பேபி அணை,  கேலரி பகுதி,  மதகுப்பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்பு அனையின் கசிவு நீர் (சீப்பேஜ் வாட்டர்) குறித்தும் ஆய்வு செய்தனர்.

Sabarimala Temple: பக்தர்களே கவனிங்க! சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை...நாளை நடை திறப்பு!

130 அடிக்கு மேல் உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் -  ஆய்வு செய்த மத்திய குழு

Sachin Wish Virat Kohli: சிறுவன் விராட் வீரராக வளர்ந்ததில் மகிழ்ச்சி - கோலியுடனான நினைவலைகளை பகிர்ந்து வாழ்த்து சொன்ன சச்சின்!

முன்னதாக தமிழக அதிகாரிகள் பொதுப்பணி துறையின் கண்ணகி படகில் தேக்கடி படகுத்துறையில் இருந்து அணைக்கு கிளம்பிச் சென்றனர். துணைக் குழுவின் ஆய்வைத் தொடர்ந்து, இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியிலுள்ள உயர்நிலை கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. பின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
Thaayumanavar Scheme: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
Special Trains: சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
Embed widget