தொகுதி மக்களிடம் செயல்பாட்டு அறிக்கையை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ; தொண்டர்கள் பெருமிதம்
6 மாதத்திற்கான செயல்பாட்டு அறிக்கையை வீதி வீதியாக சென்று தொகுதி மக்களை நேரில் சந்தித்து வழங்கினார்.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்திற்கான தமது செயல்பாட்டு அறிக்கையை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
Ever since the ppl of Madurai Central elected me their MLA in May'16, I've been publishing a report of my work every 6 months, distributing it (at personal expense) to my constituents. Today, I handed out the 14th edition. Accountability wins love & trust https://t.co/j70CVZ8CIT
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 10, 2023
மே 2016இல் மதுரை மத்திய தொகுதி மக்கள் என்னை அவர்களது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்ததில் இருந்து, ஒவ்வொரு 6 மாத கால பணி நிறைவு அறிக்கையை வெளியிட்டு, அதை தொகுதி மக்களுக்கு (சொந்த செலவில்) அளித்து வருகிறேன். பொறுப்பேற்று நடப்பதே மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் வென்று தருகிறது. https://t.co/tjY5UfkaFx pic.twitter.com/l5u9p2Z7JK
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 10, 2023