மேலும் அறிய

மதுரையில் புத்தகத் திருவிழா - அமைச்சர்களுக்குள் மோதலா? மேயர் செயலால் வலுக்கும் சந்தேகம்...!

மதுரை புத்தகத் திருவிழாவில் ரிப்பனை கட் செய்த அமைச்சர் மூர்த்தி ஒதுங்கி நின்ற மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி.  அமைச்சர் பி.டி.ஆர்  பழனிவேல் தியாகராஜனுடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். 

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தமுக்கம் மாநாட்டு மையத்தின் உள்ள அரங்கில் கொரோனா பெருந் தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பாக "மதுரை புத்தகத் திருவிழா 2022"  நேற்று துவங்கி அக்டோபர் 03 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதற்கான துவக்க விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனி தியாகராஜன் பங்கேற்று இணைந்து துவங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  

புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு முதலாவதாக  வந்த வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிதி அமைச்சருக்காக காத்திருக்காமல் ரிப்பனை வெட்டி  உள்ளே சென்று புத்தக அரங்குகளை பார்வையிட்டுச் சென்றார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் பி.டி ஆர் ஆதரவாளர் என்பதால்  அமைச்சர்  
மூர்த்தி புத்தகத் திருவிழாவை ரிப்பன வெட்டி துவக்கி வைத்த போது அருகே செல்லாமல் தனித்து நின்றார். பின் புத்தகத் திருவிழா இடத்திற்கு வந்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ”புத்தக அரங்களை பார்வையிடாமல் நேராக மேடைக்குச் செல்லலாம்” என்றவாறு கேட்க மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் இல்லம் தேடி கல்வி அரங்கை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார்.


மதுரையில் புத்தகத் திருவிழா - அமைச்சர்களுக்குள் மோதலா? மேயர் செயலால் வலுக்கும் சந்தேகம்...!

தொடர்ந்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் வரவேற்று உள்ளே சென்று புத்தகத் திருவிழாவை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்து, பின் இல்லம் தேடி கல்வி அரங்கை ரிப்பன் வெட்டி  பார்வையிட்டு புத்தக் திருவிழா அரங்கை பார்வையிட்டனர். அமைச்சர் மூர்த்தி 6 மணி விமானத்தில் சென்னை செல்ல இருந்ததால் முன்பே வந்து  புத்தகத் திருவிழா  ரிப்பனை கட் செய்வதாக கூறி சென்றாலும் அமைச்சருக்காக காத்திருக்காமல் இருந்ததும்,


மதுரையில் புத்தகத் திருவிழா - அமைச்சர்களுக்குள் மோதலா? மேயர் செயலால் வலுக்கும் சந்தேகம்...!

ஒரு அமைச்சர் நிகழ்ச்சியை துவங்கி வைக்கும் பொழுது மாநகராட்சியின் மேயர் தனியே நின்றதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன் வசந்த் பி டி ஆரின் ஆதரவாக இருந்தாலும் கூட  அமைச்சர்  நிகழ்ச்சியை துவங்கி வைக்கும் பொழுது கட்சியைத் தாண்டி அமைச்சருக்கான உரிய மரியாதையை வழங்கி இருக்க வேண்டும் என்பதே பார்க்க வேண்டியதாக உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
கோவையில் பொளந்து கட்டிய கனமழை - சாலைகளில் தேங்கிய நீர், மேற்கூரை சரிந்து விபத்து
கோவையில் பொளந்து கட்டிய கனமழை - சாலைகளில் தேங்கிய நீர், மேற்கூரை சரிந்து விபத்து
620 ஏக்கர் கொண்ட கிராமத்தையே அபகரித்ததாக ஜி.எஸ்.டி ஆணையர் மீது புகார்? எப்படி நடந்தது?
620 ஏக்கர் கொண்ட கிராமத்தையே அபகரித்ததாக ஜி.எஸ்.டி ஆணையர் மீது புகார்? எப்படி நடந்தது?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget