மேலும் அறிய
PM Modi In Madurai : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..புகைப்படங்கள் இங்கே!
PM Modi In Madurai : தமிழகத்திற்கு 2 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
1/7

பிரதமர் மோடி, என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு விரைந்தார்.
2/7

பல்லடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர், அதன் பிறகு மதுரைக்கு சென்றார்.
Published at : 27 Feb 2024 11:23 PM (IST)
மேலும் படிக்க





















