மேலும் அறிய
Madurai Chithirai Thiruvizha : மதுரை மாநகரில் கள்ளழகர்.. கடலென திரண்டு இருக்கும் பக்தர்கள் !
Madurai Chithirai Festival : மதுரை மீனாட்சி தேரோட்ட விழாவில் ஹர ஹர சிவ என முழக்கமிட்டு பக்தர்கள் பரவசத்தில் உள்ளனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் நடுவே அழகர்
1/7

மதுரை மாநகரில் உலா வந்த கள்ளழகர்.. இடம் : கே.புதூர்.
2/7

காவல் தெய்வம் கருப்பணசாமி வேடமணிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சாமி ஆட்டக்காரர்கள்.
3/7

பல்லக்கில் வந்த கள்ளழகர் அருள் ஆசி வழங்கும் காட்சி.
4/7

லட்சக் கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் நடுவே கள்ளழகர் உலா.
5/7

வீபூதி வாங்கிக் கொண்ட பக்தர்கள்.
6/7

வாராரு... வாராரு அழகரு வாராரூ... வைபில் மதுரை மக்கள்.
7/7

சாமி பார்த்த திருப்தியில் வீடு திரும்பும் பக்தர்கள்.
Published at : 22 Apr 2024 01:13 PM (IST)
Tags :
Spritualமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion