மேலும் அறிய

Chennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்

சென்னைஸ்  அமிர்தா International Aviation College, University college of Aviation, Malaysia உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சென்னை நகரின் மையப்பகுதியான மவுண்ட் ரோட்டில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக, 40000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான உட்கட்டமைப்புடன் அற்புதமான லேப் வசதியுடன் உள்ள சென்னைஸ் அமிர்தா 100கும் அதிகமான நாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களை கொண்ட உலகப் புகழ்பெற்ற விமானப் பல்கலைக்கழகமான Univeristy college of Aviation உடன்  புரிந்துணர்வு ஒப்புதலை அறிவித்தது.

நேற்று கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தகுதியுடைய சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானப் போக்குவரத்துக் கல்லூரி மாணவர்கள் தங்கள் மூன்று வருட Bsc Aviation மற்றும் BBA Airline and Airport Management படிப்பில் முதல் இரண்டு வருடம் சென்னையிலும் மூன்றாம் ஆண்டு படிப்பின் போது மலேசியாவில் ஆறு மாத காலம் university college of Aviation யில் வகுப்பறைக் கல்வியும் ஆறு மாத காலம் மலேசியன் சர்வதேச Airportல் பயிற்சியும் பெறுவார்கள். இதனுடன் மாணவர்களுக்கு ஹிந்தி ,Grooming, Personality development, IATA Certification, Air ticketing ஆகியவை  மதிப்பு கூட்டு பயிற்சிகளாக வழங்கப்படும். மேலும் சென்னையில் படிக்கும் பொழுது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 8000 முதல் 15000 வரையிலான சம்பளத்துடன் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் 

சென்னைஸ் அமிர்தா இண்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியின் தலைவர் திரு.ஆர்.பூமிநாதன், அவர்கள் கூறுகையில், சென்னைஸ் அமிர்தா நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு மிக பெரிய மைல்கல் என மகிழ்ச்ச்சியுடன் தெரிவித்தார். "விமானக் கல்வியில் மாணவர்கள் படிக்கும் போது சர்வதேச விமான நிலையங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் முதல் கல்லூரி நிறுவனம் சென்னைஸ் அமிர்தா தான் என்றும் கூறினார்.

University College of Aviation, மலேசியாவின் தலைவர் மற்றும் Asia Aviation President Prof Dr.Captain Ab Manan Bin Mansor கூறுகையில் தான் சென்னைல் அமிர்தவுடன் இணைவதில் மிகவும் மகிழிச்சியடைவதாகவும் இந்த ஒப்புதலினால் மாணவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பயிற்சியடையும் வாய்ப்பினை பெறுவார்கள் என்றார் .

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!

Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!

ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக

பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ

Embed widget