மேலும் அறிய

த.வெ.க.,வில் இணையும் செல்லூர் ராஜூ... Sign language மூலம் பதில் சொன்னார் முன்னாள் அமைச்சர் !

தான் அதிமுகவிலேயே இருப்பதாக பதில் அளிக்கும் வகையில் விரல் அசைவில் தெரிவித்து புறப்பட்ட சென்றார் செல்லூர் ராஜூ.

த.வெ.கவில் இணையவுள்ளீர்களா? என்ற கேள்விக்கு இரட்டை விரலை காண்பித்தபடி சத்தமே இல்லாமல் பதில் சொன்ன முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை மாநகராட்சி எதிர்கட்சி குழு தலைவர் சோலைராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சோலைராஜா பேசியபோது : இரு தினங்களுக்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் அமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பதில் அளித்து இருந்தேன். இதனை தற்போது நாளிதழ்களில் செய்திகள் தான் தாவேகாவில் சேர உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவாக பேசியதாகும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் மாவட்ட செயலாளர் உரிய விளக்கம் அளித்துள்ளேன். மேலும் இன்பத்துறை ஆதவ் அர்ஜுன குறித்து பேசியது தவறுதான். விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள் அமைச்சராக நீடிக்கலாம். ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களும் விளையாட்டு துறையில் இருந்திருக்கிறார்கள். எனவே இன்பதுரையின் கருத்து தவறான கருத்துதான். இருந்தபோதிலும் இன்ப துறையை கண்டிப்பதாக கூறிய வாசகங்களை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்...,"சோலை ராஜாவின் விளக்கம் குறித்து பதிலளிப்பதற்காக மட்டும்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு என கூறினார்.

மேலும் நீங்களும் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது என்று கேள்விக்கு 

தனது கைவிரல்களால் இரட்டை இலை சின்னம் காட்டியபடி எந்தவித பதிலும் அளிக்காமல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புறப்பட்டு சென்றார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவெகவில் இணையவுள்ளதாக  வந்த தகவல் உண்மையில்லை எனவும், தான் அதிமுகவிலேயே இருப்பதாக பதில் அளிக்கும் வகையில் விரல் அசைவில் தெரிவித்து புறப்பட்ட சென்றார் செல்லூர் ராஜூ.

Advertisement

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget