மேலும் அறிய

Madurai Hc; பழனி அருகே சங்க கால கலாச்சார தடயங்கள்.. அகழாய்வு சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மனுதாரர் சார்பில், சில புகைப்படங்களை காண்பித்து சங்க கால கலாச்சாரத்தைப் பற்றி அறிய மிகவும் வரலாற்று மதிப்புள்ள பொருட்கள் இன்னும் உள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு தொல்லியல் துறைத் தலைவர், தமிழ்நாடு தொல்லியல்துறை மற்ற நிபுணர்களுடன் சேர்ந்து அந்த இடத்தைப் பார்வையிட்டு, பண்டைய தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி சந்ததியினர் அறியும் வகையில், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” - என உத்தரவிட்டனர்.

பழங்கால நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்
 
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இரவிமங்கலத்தில் அகழாய்வு மற்றும் அறிவியல்ரீதியான ஆராய்ச்சி நடத்தவும் உத்தரவிடக்கோரி நாராயணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், இரவிமங்கலம் பழமையான கிராமம். இங்குள்ள சங்க கால தமிழ் கலாச்சாரத்தின் தடயங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இரவிமங்கலத்தில் அரசு உரிய அகழாய்வு நடத்தி எஞ்சியுள்ள பழங்கால நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
 
வரலாற்று மதிப்புள்ள பொருட்கள் இன்னும் உள்ளதாக கூறியுள்ளார்.
 
தமிழ்நாடு தொல்லியல் உதவி இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், பண்டைய சங்க காலத்தின் சில எச்சங்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் எந்த தொல்பொருள் அம்சத்தையும் கண்டுபிடிக்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், தொல்லியல் துறை சார்பில் அந்த இடத்தில் பழங்கால எச்சங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதால் அகழாய்வு நடத்தினால் பலனிருக்காது எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மனுதாரர் சார்பில், சில புகைப்படங்களை காண்பித்து சங்க கால கலாச்சாரத்தைப் பற்றி அறிய மிகவும் வரலாற்று மதிப்புள்ள பொருட்கள் இன்னும் உள்ளதாக கூறியுள்ளார்.
 
அகழ்வாராய்ச்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
 
இதனால் தமிழ்நாடு தொல்லியல் துறைத் தலைவர், தமிழ்நாடு தொல்லியல்துறை மற்ற நிபுணர்களுடன் சேர்ந்து அந்த இடத்தைப் பார்வையிட்டு, பண்டைய தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி சந்ததியினர் அறியும் வகையில், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Edappadi Palanisamy: மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Edappadi Palanisamy: மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
AUS vs ZIM: கங்காருவை கதம் செய்த ஜிம்பாப்வே... டி20 உலகக்கோப்பை 2026-ல் முதல் அப்செட்.. ஆஸி அணிக்கு முதல் தோல்வி
AUS vs ZIM: கங்காருவை கதம் செய்த ஜிம்பாப்வே... டி20 உலகக்கோப்பை 2026-ல் முதல் அப்செட்.. ஆஸி அணிக்கு முதல் தோல்வி
"மாநில அந்தஸ்துக்காகத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார்!" - சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசம்!
Tata Punch EV Facelift Testing: டெஸ்ட்டிங் தொடங்கிடுச்சு.! விரைவில் வெளியாகும் டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்; புதிய அம்சங்கள் என்ன.?
டெஸ்ட்டிங் தொடங்கிடுச்சு.! விரைவில் வெளியாகும் டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்; புதிய அம்சங்கள் என்ன.?
TVK Vijay Speech: தேர்தல் வரப்போகுது.! உடனே இதை செய்யுங்க... குட்டீஸ்களுக்கு திடீர் கட்டளையிட்ட விஜய்
தேர்தல் வரப்போகுது.! உடனே இதை செய்யுங்க... குட்டீஸ்களுக்கு திடீர் கட்டளையிட்ட விஜய்
Embed widget