மேலும் அறிய

Madurai Hc ; திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் !

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்கள் செய்வதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியிலோ சமூக ஊடகங்களிலோ தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து.

மதுரை உயர்நீதிமன்ற கிளை
 
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றவேண்டும் என இந்து அமைப்புகள், பி.ஜே.பி.,யினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு காரணம்காட்டி, காவல்துறையினர் மலைக்கு செல்ல அனுமதி மறுத்திவிட்டனர். இதனை தொடர்ந்து, இது நீதிமன்ற அவமதித்தாக தெரிவிக்கப்பட்டு தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியிலோ சமூக ஊடகங்களிலோ தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
திருப்பரங்குன்றம் தீபம்
 
Madurai Thiruparankundram issues ; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் மீது தாக்கல் செய்த  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன், நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய நீதிபதிகள்...,” இந்த வழக்கில் யாரெல்லாம் எதிர்மனுதாரராக சேர விரும்பினார்களோ அவர்கள் அனைவரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கலாம். அதற்கான கால அவகாசம் வழங்கப்படும். இந்த மனுக்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்படும். அதற்குப் பிறகு புதிதாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றனர்.
 
சமூக ஊடகங்களிலோ தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது 
 
திருப்பரங்குன்றம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதம் செய்தபோது, தீபத்தூண் தர்காவுடையது என கோருகிறீர்களா? என வக்ஃபு வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இந்த நீதிமன்றமே அனைத்திற்கும் கடைசி நிவாரணம். நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள் என எச்சரிக்கை செய்தனர். மேலும் அவர்கள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியிலோ சமூக ஊடகங்களிலோ தேவையின்றி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரித்தனர்.
 

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget