Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (17.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் நாளை பல்வேறு பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்
மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
உசிலம்பட்டி, மறவபட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
அலங்காநல்லூர் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல் சுகர் மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னனம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
பழங்காநத்தம் பகுதிகள்
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திர ஆபீஸ், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கண்டான் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், பெரியார் நகர், அருள் நகர், துரை சாமி நகர், கோவலன் நகர், ஒய்.எம்.சி.ஏ., நகர், இ.பி., காலனி, அழகப் பன் நகர், திருவள்ளுவர் நகர்,யோகியார் நகர், தண்டகாரன்பட்டி ஒருபகுதி, முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுகுளம் 2பிட், பைகாரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெரக்கா நகர், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், தானதவம், பொன்மேனி, ஜெயின் நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட பகுதிகளாகும்.
வரிச்சியூர் - உறங்கான்பட்டி பகுதிகள்
உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர் ஆகிய பகுதிகள்.