மேலும் அறிய

மதுரையில் நாளை மின்தடை (09.10.2025) வெளியான லிஸ்ட்.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க?

மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது, இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஆக்டோபர் 09, 2025, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின்தடை ஏற்படும் பகுதிகள்
 
* மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம், *  பசும்பொன்நகர், *  பத்திர ஆபீஸ், *  பஸ்ஸ்டாண்ட்,
 
*  நேரு நகர், *  மாடக்குளம் மெயின் ரோடு, *  கந்தன் சேர்வை நகர், *  தேவி நகர்,
 
* கிருஷ்ணா நகர், *  1 நமச்சிவாய நகர், *  ஜஸ் வர்யா நகர், *  சொரூப் நகர், *  பெரியார் நகர்,
 
* மல்லிகை கார்டன், *  அய்யனார் கோயில், *  அருண் நகர், *  அவர்லேடி ஸ்கூல்,
 
* காயத்ரி தெரு,* பிரீத்தம் தெரு, *  உதயா டவர், *  துரைசாமி நகர், *  கோவலன் நகர்,
 
* ஒய்.எம்.சி.ஏ., நகர், *  இ.பி., காலனி, *  அழகப்பன் நகர், *  திருவள்ளுவர் நகர்,
 
* திருப் பரங்குன்றம் ரோடு, *  யோகியார் நகர், *  தண் டகாரன்பட்டி, *  முத்துப்பட்டி,
 
* அழகுசுந்தரம் நகர், *  கென்னட் நகர், *  புது குளம் 2 பிட், *  பைக் கரா, *  பசுமலை,
 
* மூட்டா காலனி, *  விநாயகர் நகர், *  பெராக்கா நகர், *  பெத்தானி நகர், *  கோபாலி புரம்,
 
* விளாச்சேரி, *  திருநகர், * பாலாஜி நகர், *  பால சுப்ரமணியன் நகர், *  ஹார்விபட்டி,
 
* மகாலட்சுமி காலனி, * முனியாண்டிபுரம், *  குறிஞ்சி நகர், *  வேல் முருகன் நகர், * அருள் நகர்,
 
* நேதாஜி தெரு, *  ராம் நகர், *  சிருங்கேரி நகர், *  பைபாஸ் ரோடு, *  அனீஸ் கான்வென்ட்,
 
* தானத்தவம், * பொன்மேனி, * ஜெய்நகர், * ராஜம் நகர், * ராகவேந்திரா நகர், * மீனாட்சி நகர்,
 
* கோல்டன் சிட்டி நகர், * பாம்பன் நகர், * திருமலையூர், * தியாகராஜர் பொறியியல் கல்லுாரி.
 
பெரியார் பேருந்துநிலையம் சுற்றியுள்ள பகுதிகள்
 
*  எல்லீஸ் நகர், *  தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அபார்ட்மென்ட், * போடிலைன், * கென்னட் கிராஸ்ரோடு,
 
* கென்னட் மருத்துவமனை ரோடு, * மகபூப்பாளையம், * அன்சாரி நகர் 1 -7 தெருக்கள், * டி.பி.ரோடு,
 
* ரயில்வே காலனி, * வைத்தியநாதபுரம், * சர்வோதயா தெருக்கள், * முழு சித்தாலாட்சி நகர்,
 
* எஸ்.டி.சி.ரோடு வதும், * பைபாஸ் ரோடு ஒருபகுதி, * சுப்ரம் ணியபுரம், * வசந்தநகர், * ஆண்டாள்புரம்,
 
* அக்ரிணி அபார்ட்மென்ட், * வசுந்தரா அபார்ட் மென்ட்ஸ், * பெரியார் பஸ்ஸ்டாண்ட், * ஆர்.எம். எஸ்.,ரோடு,
 
* மேலவெளிவீதி, * மேலமாரட் வீதி, * மேலபெருமாள் மேஸ்திரி வீதி, * டவுன்ஹால் ரோடு,
 
* காக்காதோப்பு, * மல்லிகை வீதி, * மேல மாசி வீதி பிள்ளையார் கோயில், * எல்லீஸ்நகர் 70 அடி ரோடு,
 
* தாமஸ் காலனி, * பாரதியார் 1-5 தெருக்கள்,சாலைமுத்துநகர், * போடி லைன், * எஸ்.பி.ஐ.,காலனி,
 
* பொற்குடம், சத்தியமூர்த்திநகர், * அரசு போக்குவரத்துக் கழகம், * அருள்நகர், நேருநகர்.
 

தலைப்பு செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget