மேலும் அறிய
மதுரையில் (18.11.2025) அன்று அடேங்கப்பா இத்தனை இடத்தில் மின்தடையா.. லிஸ்டை பார்த்திடுங்க !
மதுரையில் வரும் (18.11.2025) புறநகர் பகுதியில் மின்தடை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை
Source : whatsapp
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று (18.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மின் தடைஏற்படும் பகுதிகள்
* பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி கூடல்நகர், RMS Colony, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல் குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமிபுரம், இந்திரா நகர், டோபாஸ், கருப்பசாமி நகர், கிருபை நகர், ஆனந்தா நகர், மல்லிகை நகர்.
* முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பார்,மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்கு தெரு,மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயம்பட்டி, வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி
* கீழையூர், கீழவயவு செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சிருதவலைப்பட்டி பெருமாள்பட்டி இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானப்பட்டி
* நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
* மேலவளவு பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம்,ஆலம்பட்டி, கேசம்பட்டி, அ புலிப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, சானிப்பட்டி அருக்கம்பட்டி சேக்கிப்பட்டி,வகலம்பட்டி, தல்லையப்பட்டி, பட்டி. கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, நல்லம்பட்டி, அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, செட்டியாம்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், தோகுன்றான்பட்டி, அழகாபுரி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, கண்ணாம்பூர், ஆழம், இடையப்பட்டி, T.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















