மேலும் அறிய
Advertisement
Madurai power shutdown: மதுரையில் நாளை 21.12.24 ஒரே நாளில் இவ்வளவு இடத்தில் மின்தடையா? - ப்ளான் பண்ணிகோங்க மக்கா
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் நாளை மட்டும் பல இடங்களில் (21.12.24) நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் நாளை 21.12.24 பல இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து மதுரை மேற்கு மின் செயற்பொறியாளர் c.லதா, சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி, திருமங்கலம் மின் செயற்பொறியாளர் P.முத்தரசு, மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் ஆகியோர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்
மதுரை மாநகரைச் சேர்ந்த சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானாஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், HMS காலனி, டோக்தகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி மெயின் ரோடு, E.Bகாலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 1.3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேலபொள்ளசுரம் 6,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 1.5 தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, ESIமருத்துவமணை, கைலாசபுரம், SS காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, DSPநகர், SBO காலனி சொக்கலிங்கநகர் 19 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமாநகர், இவ்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்.
வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், இராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், இராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட் ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களர் மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
அய்யங்கோட்டை துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
அய்யங்கோட்டை பகுதி முழுவதும், சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, மூலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், RK ராக், வைகை ஆயில், கோத்தாரி, KMR நகரி ஏரியா, SNP ஏரியா, மன்னா புட், தனிச்சியம்
திருமங்கலம் துணைமின்நிலையத்திற்கு கீழ் உள்ள பகுதி
திருமங்கலம் நகர் பகுதிகள் முழுவதும், ஜவகர் நகர், ஜியோநகர், நகர், PCM நகர், அசோக்நகர், முகமதுஷாநகர், சோனைமீனா நகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் நகர், கற்பகநகர், கலைநகர், கரிசபட்டி, பாண்டியன்நகர், பொற்காலம்நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோவில், எட்டுநாழி, உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, செங்கப்படை, சிவரகோட்டை, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, மைக்குடி, உரப்பனூர், கரடிக்கல் ஆகியபகுதி.
ஒத்தக்கடை துணை மின்நிலையம்
ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாப்பட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல் புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி, இலங்கிபட்டி ஆகிய பகுதிகள்.
மேலூர் துணை மின்நிலையம்
மேலூர், தெற்குதெரு. T.வள்ளாலப்பட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி,
மேலவளவு துணைமின்நிலையம்
மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில்நகர், புலிப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, சானிப்பட்டி, அருக்கம்பட்டி, சேக்கிப்பட்டி, கைலம்பட்டி, தும்பைப்பட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம், அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி ஆயத்தம்பட்டி அழகாபுரி, தேர்குன்றான்பட்டி, மரைக்காயர்புரம், கூலாண்டிபட்டி, கோனவராயன்பட்டி
திருவாதவூர் துணைமின்நிலையம்
வேப்படப்பு, பூஞ்சுத்தி, கண்ணாம்பூர், ஆமூர். இடையப்பட்டி, வல்லாளப்பட்டி, திருவாதவூர் அட்டயம்பட்டி, கொட்டகுடி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion