மேலும் அறிய
மதுரையில் நாளை (08.01.2026) ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை.. லிஸ்டை பாருங்க !
மதுரையில் நாளை (08.01.2026) பல இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, அது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

மின்தடை
Source : whatsapp
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜனவரி 08, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் ( நேரம் காலை 9 முதல் 2 மணிவரை )
எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மல்லப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனுார், டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ.கோட் டைப்பட்டி, தாடையாம், பாறைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில் நாயக்கனுார், எ.பெரு மாள்பட்டி, மானுாத்து.
சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ்.எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லுார், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன் பட்டி, பெரியகட்டளை, செட்டிய பட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராளம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அணைக்கரைப்பட்டி, அத்திபட்டி, மெய்நத்தம்பட்டி.
(காலை 9:00 - மாலை 5:00 மணி)
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர் பங்களா, வள்ளு வர் காலனி, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், சிவக்காடு, முல்லை நகர், குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பிபீகுளம், மருதுபாண்டியர் நகர், கண் ணனேந்தல், சூர்யாநகர், ஊமச்சிக்கு ளம், கடச்சனேந்தல், மண்மலைமேடு, விஜய் நகர், கலை நகர், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், பி அண்ட் டி காலனி, பாமா நகர், பம்பா நகர், , பொறியாளர் நகர், ட்வாடு காலனி, செட்டிகுளம், சண்முகா நகர்.
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும் பொன்நகர், பத்திர ஆபீஸ், ஸ்டாண்ட், நேரு நகர், மாடக்குளம் பஸ் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ் வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல் லிகை கார்டன், அய்ய னார் கோயில், அருண் நகர், அவர்லேடி ஸ்கூல், காயத்ரி தெரு. பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைசாமி நகர், கோவலன் நகர், ஒய். எம்.சி.ஏ., நகர், இ.பி., காலனி, அழகப் பன் நகர், திருவள்ளுவர் நகர், திருப்ப ரங்குன்றம் ரோடு, யோகியார் நகர், தண்டகாரன்பட்டி, முத்துப்பட்டி, அழ குசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுக்குளம், பைகாரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெராக்கா நகர், பெத்தானி நகர், கோபாலிபுரம், விளாச் சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்ர மணியன் நகர், ஹார்விபட்டி, மகாலட் சுமிகாலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், அருள் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, அனீஸ் கான் வென்ட், தானத்தவம், பொன்மேனி, ஜெய்நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், கோல்டன் சிட்டி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியா கராஜர் பொறியியல் கல்லூரி.
பேரையூர், சின்னபூலாம்பட்டி, பெரிய பூலாம்பட்டி, பி. தொட்டிய பட்டி, சாலி சந்தை, சிலைமலைப் பட்டி, கூவலாபுரம், ராவுத்தன் பட்டி, மேலப்பட்டி, ச.பாரப்பத்தி, தும்ப நாயக்கன்பட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைத்தாம் பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டப்புலி, வாழைதோப்பு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















