மேலும் அறிய

மதுரையில் இந்த பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகம்! ஆட்சியரின் அதிரடி ஆய்வு, விழிப்புணர்வு தீவிரம்!

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதியாக உள்ள இப்பகுதியில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

மதுரை மாவட்டத்திலேயே அதிக குழந்தை திருமணங்கள் நடைபெற்ற கிராம ஊராட்சியாக கண்டறியப்பட்ட சாப்டூர் ஊராட்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 
அடிக்கடி குழந்தை திருமணங்கள்
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் மதுரை மாவட்டத்திலேயே அதிகப்படியான குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளியான அறிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார்.
 
விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்
 
இன்று சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்து, வளமிகு வளர்ச்சி திட்டம் மூலம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளிகளில் பெண் குழந்தைகள் வருகையை கண்காணிப்பது., கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்வது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். பெண் குழந்தைகள் குழந்தை திருமணம் மூலமும், சிறுவயது கர்ப்பம் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதுரை தனியார் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் மூலமும் விழிப்புணர்வை கிராம மக்களுக்கு வழங்கினர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதியாக உள்ள இப்பகுதியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.,
 

தலைப்பு செய்திகள்

பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget