மேலும் அறிய

மதுரை கார் ஷோரூமில் தீ விபத்தால் பரபரப்பு.. ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர், பெரும் சேதம் தவிர்ப்பு?

இந்த விபத்தில் ஷோபாக்கள், டிவி, ஷோரூம் மேற்கூரை ஆகியவை தீயில் எரிந்து கருகியது. நல்வாய்ப்பாக தீ பரவியது உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மதுரை காமராஜர் சாலையில் கார் ஷோரூமில் தீ விபத்து - ஷோரூம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு - நல்வாய்ப்பாக தப்பிய பணியாளர்கள்.

ஹீண்டாய் கார் விற்பனை ஷோரும் செயல்பட்டு வருகிறது

மதுரை மாநகர் காமராஜர் சாலை பங்கஜம் காலனி பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் peeyesyem (பிஎஸ்எம்) என்ற பெயரிலான ஹீண்டாய் கார் விற்பனை ஷோரும் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை திடிரென மின்கசிவு ஏற்பட்டு ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஷோரும் மூழுவதுமாக கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். மேலும் கரும்புகையானது அடுத்தடுத்த பகுதிக்கு பரவிய நிலையில் வணிக வளாகத்தில் அருகில் உள்ள கடைகளில் இருந்தவர்கள் வெளியேறினர். மேலும் வணிக வளாகத்தின் மேல் இருந்த குடியிருப்புவாசிகள் கீழே நடந்த தீ விபத்தால் அச்சத்துடன் இருந்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் ஷோ ரூமிற்குள் இருந்த ஷோபா உள்ளிட்டவைகளை தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து அவசர தீயணைப்பு கருவிகளை கொண்டுவந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து கரும்புகை சூழ்ந்த நிலையில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பானடி தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மற்றும் கரும்புகையை கட்டுப்படுத்தினர். கார் ஷோரூம் முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கி கரும்புகை சூழ்ந்ததால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கார்கள் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மதுரை காமராஜபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வணிகவளாகத்தில் உள்ள கார்ஷோருமில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷோபாக்கள், டிவி, ஷோரூம் மேற்கூரை ஆகியவை தீயில் எரிந்து கருகியது. நல்வாய்ப்பாக தீ பரவியது உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Embed widget