மேலும் அறிய

மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!

அரசு பேருந்துகளில் LED திரைகள் தொடர்ந்து ஹேக் செய்யப்பட்டு வேறு வித வார்த்தைகள் இடம்பெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.

மதுரை பயலுகடா கொடூரமா! என்ற பெயர் பலகையுடன் ஓடிய அரசு பேருந்து - அரசு பேருந்துகளின் போர்டுகளில் தொடரும் குளறுபடி.

மதுரை பயலுகடா கொடுரமா என்ற வாசகத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
 
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற அரசு பேருந்தில் உள்ள LED பெயர்பலகையில் மதுரை பயலுகடா கொடுரமா என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றபடி  இயக்கப்பட்டன. இதனை பார்த்த பயணிகள் எந்த ஊருக்கு இந்த பேருந்து செல்கிறது என குழம்பியபடி நின்றனர். அரசு பேருந்துகளில் உள்ள எல்இடி திரைகள் தொடர்ந்து ஹேக் செய்யப்பட்டு வேறு வித வார்த்தைகள் இடம்பெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.
 
டிஜிட்டல் போர்டுகளை ஹேக் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
 
இது குறித்து சமூக ஆர்வலர் M.P.சங்கரபாண்டியன் நம்மிடம் பேசுகையில்...," மதுரை எனும் கோயில் நகரத்தை குறைத்து மதிப்பிடும் நோக்கில் சினிமா, இணையங்களில் கொலை நகரமாக சித்தரிக்கின்றனர். மதுரையில் பேசாத புதிய வார்த்தைகளையும் திணிக்கின்றனர். இதனால் மதுரை என்றால் பயங்கரமான நகரம், பதட்டமான நகரம் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த சூழலில் அரசு பேருந்துகளில் கொடூரமா, மதுரைக் காரன் டா என்பது போல வசனங்கள் இடம்பெறுவது வருத்தம் அளிக்கிறது. மேலும் இது போன்ற டிஜிட்டல் போர்டுகள் வாசகங்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே பழையபடி சாதார எழுத்துப் பலகைகளை மட்டும் பேருந்துகளில் பயன்படுத்த வேண்டும் என மதுரை மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன். மேலும் பேருந்துகளில் டிஜிட்டல் போர்டுகளை ஹேக் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கவுள்ளதாகவும்" தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget