மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை திருவிழா: வினோத வழிபாடு, காரணம் தெரியுமா?

"காஞ்சிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில், மயானக் கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது."

காஞ்சிபுரம் மாநகராட்சி 50-வது வார்டு ஓரிக்கை, சர்வோதயாநகர் முதல்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் 21 ஆம் ஆண்டு மாசி மாத மகா சிவாரத்திரி மற்றும் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர், அமமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெ.கே.ஜி சதீஷ் சீனிவாச பிரபு, துணைவியார் ஸ்ரீதேவி, சச்சின் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

சீர்வரிசை பொருட்கள் 

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மனுக்கு 101 தட்டுடன் கூடிய சீர்வரிசை பொருட்களுடன், திருமாங்கல்யம் ஆகியவற்றை பொதுமக்கள் பேன்ட் வாத்தியங்களுடன் திருநங்கைகள் உற்சாக ஆட்டம், கொண்ட்டத்துடன் வீதிகளில் ஊர்வலமாக சென்று ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் மருளாடி தனம்மாள் இடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு  வழிபட்டனர்.

விமர்சையாக நடைபெற்ற மயான சூறை திருவிழா

மேலும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மனுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள உதயமாங்குளம் குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து அக்னி தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து 2 டன் காய்கறிகளால்ளான பல விதமான காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்ட அரக்கனை வதம் செய்த பின்பு மயானக்கொள்ளை திருவிழாவில் அக்காய்கறிகளை பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முன்டியடித்துக் கொண்டு எடுத்து சொல்லும் வினோத வழிபாடு நடைபெற்றது. மேலும் மகாசிவராத்திரி மற்றும் மயானக்கொள்ளை விழாவிற்கு வந்திருந்த அனைத்து பொதுமக்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மயான கொள்ளை திருவிழா ஏன் நடைபெறுகிறது ?

அங்காள பரமேஸ்வரி அவதாரம் எடுத்த பார்வதி தேவி, மேல்மலையனூர் மயானத்திற்குச் சென்றார். அங்கு சுவையான உணவைச் சமைத்து மூன்று கவளங்களாக உருட்டினார். முதல் இரண்டு கவளங்களை கபாலத்திற்குப் போட்டார். அதன் சுவையில் மயங்கிய கபாலம், மூன்றாவது கவளத்தை அம்மன் தரையில் வீசியபோது, அதை உண்ண சிவனின் கையை விட்டு கீழே இறங்கியது. அந்த நொடி, அம்மன் தனது விஸ்வரூபத்தை எடுத்து கபாலத்தைத் தனது காலால் மிதித்து அழித்தார். சிவபெருமான் சாப விமோசனம் பெற்ற இந்த நிகழ்வே 'மயான கொள்ளை' என்று கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொன் தந்த இறைவன் அருள்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொன் தந்த இறைவன் அருள்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
Lord Shani Dev: சனி பகவான் பார்வை உங்கள் மீது இருக்கா? - அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ!
Lord Shani Dev: சனி பகவான் பார்வை உங்கள் மீது இருக்கா? - அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ!
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2026: கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார் சனிபகவான் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2026: கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார் சனிபகவான் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
Embed widget