மேலும் அறிய

மதுரையில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது.... பறக்கும் படை, துணை ராணுவம் தயார் ; | தேர்தல் அறிவிப்பு, கட்டுப்பாடுகள் முழு விவரம் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துணை ராணுவப்படையினர் வருகை - மாவட்ட தேர்தல் அலுவலருடன் ஆலோசனை.

மதுரையில் சட்டமன்றத் தேர்தலுக்கான நடைமுறைகள் அமலானது. வாகன தணிக்கையில் ஈடுபட தயாராகிய பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தினர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி 2026 வெளியாகி உள்ளது. இதன்படி ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகு, மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன. இந்தத் தகவலை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இருந்து வெளியிட்டுள்ளார்.  

ஏப்.23ம் தேதி, 2026 - தமிழக சட்டமன்ற தேர்தல்  

மார்ச் 30- வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்  

ஏப்ரல் 06 – வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள்  

ஏப்ரல் 07 - வேட்பு மனுபரீசீலனை  

ஏப்ரல் 09 - திரும்பப் பெற கடைசி நாள்  

ஏப்ரல் 23 - வாக்குப்பதிவு

 மே 4 - வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் முழுவதிலும் தேர்தலுக்கான நடைமுறைகள் அமலுக்கு வரத்தொடங்கியது. அரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட அரசு விளம்பரங்கள் அகற்றம். தேர்தல் அறிவிப்பையடுத்து பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு மற்றும் நிலை குழு வாகனங்கள் Gps பொறுத்தப்பட்ட தொடங்கிய நிலையில் வாகன தணிக்கை பணிகளில் தொடங்க தயார் நிலையில் உள்ளன. மேலும் தேர்தல் நடைமுறை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ள நிலையில் பிரச்சாரங்கள் உள்ளிட்ட அனுமதிக்கான ஒற்றைச் சாரள முறையில் வழங்குவதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை தர தொடங்கியுள்ளனர். இதனுடைய அரசு அலுவலங்களில் உள்ள அரசு விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget