மேலும் அறிய

Kodaikanal: கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு படகு அலங்கார போட்டி - சவாரி செய்த ஸ்பைடர் மேன்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழாவையொட்டி படகு அலங்கார போட்டி நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கோடை விழாவின் 7-வது நாளான நேற்று, படகு அலங்கார போட்டி நடந்தது. கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடந்த இந்த போட்டியில் பல்வேறு துறை சார்ந்த அலங்கார படகுகள் அணிவகுத்தன.

Kamal Hassan: ‘அமைச்சராக உதயநிதி பல மாற்றங்களை செய்ய வேண்டும் ’ .. மாமன்னன் நிகழ்ச்சியில் அட்வைஸ் கொடுத்த கமல்..!

Kodaikanal: கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு படகு அலங்கார போட்டி - சவாரி செய்த ஸ்பைடர் மேன்

இதில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பதாகை, செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் மாதிரி ஆகியவை படகில் காட்சிபடுத்தப்பட்டது. இதேபோல் சுற்றுலாத்துறை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டில் காளையை அடக்குவது போன்றும், தோட்டக்கலை துறை சார்பில் மலர்களால் ஸ்பைடர் மேன் போன்றும் படகுகளில் பொம்மைகள் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இதேபோல் மீன்வளத்துறை சார்பில் அரசின் திட்டங்கள் குறித்த மாதிரி பொம்மைகள் படகில் வைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது.

அதானி விவகாரம்: மோடிக்கு 100 கேள்விகளை கேட்டு புத்தகம் வெளியிட்ட காங்கிரஸ்
Kodaikanal: கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு படகு அலங்கார போட்டி - சவாரி செய்த ஸ்பைடர் மேன்

இந்த படகு அலங்கார போட்டியை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நட்சத்திர ஏரியில் அலங்கரிக்கப்பட்ட படகுகள் வலம் வந்தன. அவற்றை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பின்னர் படகு அலங்கார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அலங்கரிக்கப்பட்ட படகு முதல் பரிசை தட்டிச்சென்றது.

New Movies Release: தியேட்டருக்கு போறீங்களா..? இன்று புதுப்படங்கள் ரிலீஸ் என்னென்ன தெரியுமா..?

Kodaikanal: கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு படகு அலங்கார போட்டி - சவாரி செய்த ஸ்பைடர் மேன்

Ilaiyaraaja Birthday: டொக்காகவே தெரியாத கலைஞன்… இசைஞானி இளையராஜாவுக்கு 80-வது பிறந்தநாள்!

சுற்றுலாத்துறை படகு 2-ம் பரிசையும், தோட்டக்கலைத்துறை படகு 3-ம் பரிசையும் கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சுற்றுலா அலுவலர்கள் பரிசுகளை வழங்கினர். பல்வேறு அலங்காரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சி இன்று  நடக்கிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!

Embed widget