மேலும் அறிய

New Movies Release: தியேட்டருக்கு போறீங்களா..? இன்று புதுப்படங்கள் ரிலீஸ் என்னென்ன தெரியுமா..?

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இன்று கோலிவுட்டிற்கு கொண்டாட்டமான நாளாக உள்ளது. இன்று என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பதை கீழே பார்க்கலாம்.

தமிழ் திரையுலகத்திற்கு வெள்ளிக்கிழமை என்றாலே விசேஷம்தான். ஏனென்றால் சனி, ஞாயிறு விடுமுறையை குறிவைத்து ரசிகர்களை திரையரங்கிற்கு கட்டிப்போடும் நோக்கில் வெள்ளிக்கிழமைதோறும் புதுப்படங்கள் ரிலீசாவது வழக்கம். அந்த வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இன்றும் கோலிவுட்டிற்கு கொண்டாட்டமான நாளாக உள்ளது. இன்றும் புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.  அப்படி என்னென்ன திரைப்படங்கள் இன்று வெளியாக உள்ளது என்பதை கீழே பார்க்கலாம்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்:

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம். கிராமத்து கதைக்களத்தை மையமாக கொண்டு படங்களை இயக்கும் முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் – டிரம்ஸ்டிக் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இரு மதத்தினர் இடையே நடக்கும் நிகழ்வுகள் பற்றி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்று படத்தின் ட்ரெயிலர் நமக்கு உணர்த்துகிறது.

வீரன்:

தமிழ் திரையுலகின் கலகலப்பான ஹீரோவாக இருப்பவர் ஹிப்ஹாப் தமிழா. கடைசியாக அன்பறிவு என்ற படம் வெளியானது. இந்த நிலையில், ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வீரன் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியுள்ளார். இவர் மரகத நாணயம் படத்தை இயக்கியவர். தமிழ் திரையுலகில் வெளியாகும் சூப்பர்பவர் ஹீரோவின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. ஹாலிவுட்டிலே சூப்பர்பவர் ஹீரோக்கள் கதை வரிசை கட்டி வரும். அந்த வகையில் புதிய முயற்சியாக தமிழில் இந்த படம் வந்துள்ளது. இன்று வெளியாகும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழாவே இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

உன்னால் என்னால்:

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வந்தவர் சோனியா அகர்வால். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் உன்னால் என்னால். இந்த படத்தை ராஜேந்திர சுப்பையா இயக்கியுள்ளார். படத்தை அவரே தயாரித்தும் உள்ளார். இந்த படத்தில் சோனியா அகர்வாலுடன் ரவி மரியாவும் நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

தொட்டாசிணுங்கியே:

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள திரைப்படம் தொட்டாசிணுங்கியே. இந்த படத்தை ந.இளங்கோவன் இயக்கியுள்ளார். கிராமத்து பின்னணியில் உருவுாகியுள்ள இந்த படத்தை வஜ்ரா விசுவல் வென்டர்ஸ் தயாரித்துள்ளது.

துரிதம்:

சண்டியர் ஜெகன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் துரிதம். இந்த படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். அமுதா அத்மசாந்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ட்ரீம் போகஸ் சார்பில் திருவருள் ஜெகன் தயாரித்துள்ளார்.

ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்:

ஹாலிவுட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஸ்பைடர் மேன் படத்தின் கார்ட்டூன் வெர்சனான ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படம் நேற்று வெளியானது. இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், அடுத்தடுத்து விடுமுறை வருவதாலும் குழந்தைகளை அழைத்துச் சென்று பார்ப்பதற்கு இந்த படம் உகந்ததாக இருக்கும்.

இந்த படங்கள் தவிர பிச்சைக்காரன் 2, குட்நைட், தீராக்காதல், கழுவேர்த்தி மூர்க்கன், ஃபாஸ்ட் எக்ஸ் மற்றும் 2018 ஆகிய படங்களும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.   

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget