மேலும் அறிய

நிலக்கோட்டையில் முதல்முறையாக கிடா முட்டு போட்டி - ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்ட கிடாக்கள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிடா முட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 106-க்கும் மேற்பட்ட கிடாய்கள் கலந்து கொண்டது.

நிலக்கோட்டை அருகே முதல்முறையாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிடா முட்டும் விழா  நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 106-க்கும் மேற்பட்ட கிடாய்கள் கலந்து கொண்டுள்ளது.

TN Budget 2023 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிலக்கோட்டையில் முதல்முறையாக கிடா முட்டு போட்டி - ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்ட கிடாக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த, அம்மையநாயக்கனூரில், இப்பகுதி பாரம்பரிய வீர விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் கிடா வளர்ப்போரின் தீவிர முயற்சியால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிடா முட்டு விழா, உரிய அனுமதியுடன் முதல்முறையாக நடைபெற்றது. இதில், திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 106-க்கும் மேற்பட்ட கிடாய்கள் அதாவது 53  ஜோடி கிடாய்கள் கலந்து கொண்டன.

Bear Huggers: ”கரடியை கட்டியணைக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை” - விண்ணப்பிக்க மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள்..!

நிலக்கோட்டையில் முதல்முறையாக கிடா முட்டு போட்டி - ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்ட கிடாக்கள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கிடா முட்டும் போட்டி, சேவல் சண்டை என பல்வேறு விளையாட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் திண்டுக்கல் அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற கிடா முட்டு விழா, இப்பகுதியில் காவல்துறையினரின் உரிய அனுமதியுடன், வருவாய்துறையினரின் நேரடி பார்வையில், கால்நடைத்துறை மருத்துவ குழுவினரால் கிடாய்களின் உடல் நலம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கபட்டு நடந்தன.

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு!: மாமல்லபுரம் அருகே சோகம்

போட்டியில் 6 மற்றும்  8 கிடாக்கள் என இரண்டு வகைகளாக கிடாய்கள் பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படது. ஒருமுறை ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் கிடா, மீண்டும் அடுத்தடுத்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. வேற போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமென்றாலும் கூட குறைந்தபட்சம் 4-மாதங்கள் இடைவெளிக்கு பின்னர், மீண்டும் 20 முதல் 30 நாட்கள் பயிற்சி அளித்த பிறகே அடுத்த போட்டியில் அனுமதிக்கின்றனர்.

நிலக்கோட்டையில் முதல்முறையாக கிடா முட்டு போட்டி - ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்ட கிடாக்கள்

இந்த  போட்டியில் 60 முட்டுக்கள் தொடர்ந்து முட்டும் கிடாய்கள் வெற்றிபெற்றதாகவும், அதில் சோர்வடைந்து பின்வாங்கும் கிடாய்கள் தோற்றதாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் 10முட்டுகளிலே பெரும்பாலான கிடாய்கள் பின்வாங்கி போட்டிகள் முடிவுக்கு வருகிறது.

சுட்டெரிக்க தொடங்கிய கோடை… இந்த மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்!

காலை 9 மணிக்கு துவங்கிய இப்போட்டி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறும் கிடாக்களுக்கு, சைக்கல், கட்டில், டேபில்,ஷேர்,கேஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் ஒரு ஜோடி கிடா ஒரு ரவுண்டு மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget