மேலும் அறிய

Bear Huggers: ”கரடியை கட்டியணைக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை” - விண்ணப்பிக்க மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள்..!

அமெரிக்காவில் வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கரடியை கட்டியணைக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கரடியை கட்டியணைக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

உலகம் முழுவதும் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை தனக்கேற்ப மாற்றிக் கொண்டு நிறைய பேர் வாழ்ந்து வருகிறார்கள். போட்டித்தேர்வுகள் தொடங்கி வாழ்நாளில் பல நேர்காணல்களையும் நம் அனைவருமே பார்த்திருப்போம். சிலருக்கு கிடைத்த வேலையானது எதிர்பார்த்த வேலையை விட சிறப்பானதாக அமையும். வித்தியாசமான வேலை செய்ய வேண்டும் என நினைப்பவர்களிடத்தில் அமெரிக்காவின்  வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம்  வெளியிட்ட அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. 

அங்குள்ள நியூ மெக்சிகோவில் கணிசமான அளவில் கரடிகள் உள்ளதால் அவற்றை பாதுகாக்க அம்மாகாணத்தில் 1972 ஆம் ஆண்டு விலங்குகளில் பாதுகாப்புக்கான சட்டங்களை அரசு உருவாக்கியது. இதனிடையே அங்கு பாதுகாப்பு நிறுவனமான கேம் அண்ட் ஃபிஷ் துறை கரடி கட்டிப்பிடித்து அரவணைப்பவர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறது 

அந்த வகையில் தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த வேலைக்கு தேவையான தகுதிகளாக கடினமான சூழ்நிலையில் நடைபயணம் செய்யும் திறன், கரடி குகைக்குள் ஊர்ந்து செல்லும் தைரியம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும்  சக பணியாளர்கள் மீது நம்பிக்கை,தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என நினைப்பவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் இந்த கரடி கட்டியணைக்கும் வேலைக்கான கல்வித்தகுதியாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்கை வள பாதுகாப்பு, உயிரியல் அறிவியல் அல்லது அதுதொடர்பான படிப்புகளில் கல்வி பயின்றதோடு மட்டுமல்லாமல் அனுபவமும் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget