மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு கொண்டாட்டம்! 1000 புது ரயில்கள், புல்லட் ரயில் 2027ல்! டிக்கெட் செலவு குறையும்!

கடந்த 2 ஆண்டுகளில் 2,000 ஜெனரல் கோச் சேர்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அம்ரித் பாரத், நமோ பாரத் மாதிரி புது ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்திய ரயில்வே துறையில் நிறைய மாற்றங்கள் வரவிருக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகலில் 1,000 புது ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புல்லட் ரயில்கள் 2027ஆம் அண்டில் இயங்கும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் 35,000 கி.மீ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது ஜெர்மனி நாட்டின் மொத்த ரயில் பாதையை விட அதிகம். ஒரே ஆண்டில் 5,300 கி.மீ பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 30,000 சரக்கு ரயில் சேவைகளும், 1,500 இன்ஜின்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.

இது வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்து தயாரிப்பதை விட அதிகமாம். ரயில்வே துறைக்காக செலவிடும் தொகையும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ரூ. 25,000 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ. 2.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேப்போல, பொது-தனியார் கூட்டிணைவில் இருந்து ரூ. 20,000 கோடி அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்தை ரயில் மூலம் மேற்கொள்வதால் அதிக பணம் மிச்சமாகிறது. இந்திய ரயில்வே இப்போது 29 சதவீத சரக்குகளை ஏற்றி இறக்குகிறது.



ரயில் பயணிகளுக்கு கொண்டாட்டம்! 1000 புது ரயில்கள், புல்லட் ரயில் 2027ல்! டிக்கெட் செலவு குறையும்!

இதை 35 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் புல்லட் ரயில் திட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதன் மாதிரி ரயில் 2026ஆம் ஆண்டில் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டில் முழுவதும் வியாபார ரீதியாக ஓட ஆரம்பிக்கும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். IIT மெட்ராஸ், IIT ரூர்க்கி மாதிரி இன்ஸ்டிடியூட்ஸ் ஆராய்ச்சிக்கும், டிசைனுக்கும் உதவி செய்கின்றன. இவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்கின்ற்ன. ரயில் பயணிகளுக்காக, டிக்கெட் செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2,000 ஜெனரல் கோச் சேர்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அம்ரித் பாரத், நமோ பாரத் மாதிரி புது ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்திய ரயில்வே கட்டணம் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விடக் குறைவு என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு விஷயங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரயில் தடம் புரள்வது ஆண்டுக்கு 170 என்ற எண்ணிக்கையில் இருந்து 30க்கு கீழ் குறைந்துள்ளது. ரயில் விபத்துகள் 80 சதவீதம் குறைந்துள்ளன. இந்திய ரயில்வேயை முழுவதும் தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜப்பான், ஸ்விட்சர்லாந்து நாடுகளைப் போல இந்தியாவிலும் ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய அரசு பல நடவடிகக்கைகளை எடுத்துள்ளது. டிக்கெட் செலவுகளைக் குறைக்கவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ரயில் பயணிகளுக்கு கொண்டாட்டம்! 1000 புது ரயில்கள், புல்லட் ரயில் 2027ல்! டிக்கெட் செலவு குறையும்!

கடந்த 2 ஆண்டுகளில் 2,000 ஜெனரல் கோச் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல, அம்ரித் பாரத், நமோ பாரத் போல புது ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரயில்களில் நிறைய வசதிகள் உள்ளன. ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் ஏழை மக்களும் ரயில்களில் சுலபமாகப் பயணிக்க முடிகிறது. ரயில்வே துறையில் நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget