மேலும் அறிய

ராமநாதபுரத்தில் இழப்பீடு தராத காப்பீடு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர விவசாயிகள் முடிவு

’’மாநில அரசின் நிவாரண ஒப்புதலையே சாட்சியாக வைத்து மாநில அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் இணைத்து அனைத்து விவசாயிகளும் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளோம்’’

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்த நிலையில் விவசாயிகள் அனைவரும் விவசாய பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டனர். இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும் என்று எதிர் பார்த்து இருந்த வேளையில் பயிர்கள் முளைத்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரம் பார்த்து பருவமழைக்கு பிந்தைய காலம் அடைமழை பெய்தது. இந்த மழையில் நெற்பயிர்கள் அனைத்தும் வயல்வெளிகளில் விழுந்து மீண்டும் முளைத்தது. பார்க்கவே பரிதாபமாக இருந்த இந்த நிலையை மத்திய ஆய்வுக்குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு சென்றனர்.

ராமநாதபுரத்தில் இழப்பீடு தராத காப்பீடு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர விவசாயிகள் முடிவு

இந்நிலையில் விவசாயிகளின் இந்த நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு 8 ஆயிரம் ஏக்கருக்கு நிவாரணமாக வழங்கியது. மத்திய குழு பார்வையிட்டு சென்ற நிலையில் மாநில அரசு நிவாரணம் வழங்கியதால் மத்திய அரசின் காப்பீடு நிறுவனம் தேவையான இழப்பீடு வழங்கும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாவட்டத்தில் சில விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகி 'சிக்கல் பாக்கியநாதன்' கூறுகையில், கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசின் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை.

நெல் விவசாயம் அழிந்துவிட்டது என்பதற்கு மாநில அரசு வழங்கிய நிவாரணமே சாட்சியாகும். ஆனால், காப்பீடு நிறுவனம் அதனை கருத்தில் கொள்ளாமல் விவசாயிகளுக்கு புரியாத விளக்கத்தை கூறி ஏமாற்றி வருகிறது. கடந்த 5 ஆண்டுகால விளைச்சலை கணக்கிட்டு வழங்கினால் எப்படி நியாயமாகும். இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்கி உள்ள நிலையில் இதுவரை வழங்காததால் மாநில அரசின் நிவாரண ஒப்புதலையே சாட்சியாக வைத்து மாநில அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் இணைத்து அனைத்து விவசாயிகளும் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு கூறினார். 


ராமநாதபுரத்தில் இழப்பீடு தராத காப்பீடு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர விவசாயிகள் முடிவு

இதுகுறித்து காப்பீடு நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது,  கடந்த ஆண்டு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 484 விவசாயிகள் 2 லட்சத்து 92 ஆயிரத்து 804 ஏக்கருக்கு காப்பீடு செய்திருந்தனர். இவர்களின் வயல்வெளிகளில் மேற்கொண்ட பயிர் அறுவடை பரிசோதனை மற்றும் ஆய்வின் அடிப்படையிலும் கடந்த 5 ஆண்டு கால அறுவடை அடிப்படையிலும் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி மாவட்டத்தில் 11 வருவாய் கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்து 70 விவசாயிகளுக்கு 2 கோடியே 42 லட்சம் இழப்பீடு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஜாமீன் கிடைத்தும் சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget