மேலும் அறிய

இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் - வெறிச்சோடிய பழனி மலையடிவாரம்

பழனியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து பழனி நகர் மன்றம் சார்பில் இன்று கடை அடைப்பு  போராட்டம் அறிவிக்கபட்ட நிலையில், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

NDA Or INDIA BYpolls: N.D.A. கூட்டணியை வீழ்த்துமா I.N.D.I.A. கூட்டணி? 7 மாநிலங்களில் 13 இடங்களில் இடைத்தேர்தல்

இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் - வெறிச்சோடிய பழனி மலையடிவாரம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அடிவாரம் சுற்றியுள்ள பகுதியில் ஆக்கிமிரப்பு கடைகள் அதிகமாக இருப்பதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கடைகள் வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , கோயில் நிர்வாகம் நகராட்சி விஷயங்களில் தலையிடுவதாகவும் கிரிவலப் பாதை நகராட்சிக்கு சொந்தமானது இதை பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 1948 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

Emergency: ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் - வெறிச்சோடிய பழனி மலையடிவாரம்

இதில் 1974 ஆம் ஆண்டு அரசாணையின்படி கிரிவலம் பாதையில் கோவில் நிர்வாகம் அடைக்கக் கூடாது என்கின்ற உத்தரவை மீறி தற்போது நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்களும் செல்ல அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகப்படியான வணிகக் கடைகளை அகற்றி வருவதாலும் மாற்று ஏற்பாடுகள் செய்து தராததால் தங்களது வாழ்வாதாரத்தை ஏற்கனவே இழந்துள்ள சிறு, குறு வியாபாரிகளும் ,  வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பழனி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் 33 வார்டுகள் உறுப்பினர்களும் ஒவ்வொரு கடைகளாக சென்று கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர்.

இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் - வெறிச்சோடிய பழனி மலையடிவாரம்

இன்று கடையடைப்பு போராட்டம் துவங்கி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே உணவு பொட்டலங்கள், பிரட், பால் உள்ளிட்டவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பழனி நகர் மன்றம் சார்பில் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எந்தவிதமான பொருட்களை வாங்க முடியாமலும் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget