மேலும் அறிய

பழனி அருகே கார் மரத்தில் மோதி விபத்து - தாயும் மகனும் உயிரிழப்பு

பழனியருகே சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் தாயும் மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசுந்தர். இவருக்கு மனைவி சண்முகபிரியா, மற்றும் ரஞ்சித்குமார், தினேஷ் குமார் என்கிற இரண்டு‌ குழந்தைகள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குணசுந்தர் தனது மனைவி மற்றும்‌ குழந்தைகளுடன் திருச்சியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு‌, நேற்று காலை அவருக்கு சொந்தமான மாருதி ஆல்டோ காரில்  சென்றார். குணசுந்தருடன் அவரது சித்தி நிர்மலா (70) என்பவரும் சென்றார்.

Erode By Poll Election: இரட்டை இலை இ.பி.எஸ்.க்கு கிடைக்குமா? 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

பழனி அருகே கார் மரத்தில் மோதி விபத்து - தாயும் மகனும் உயிரிழப்பு

கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை பழனிக்கு காரில் திரும்பினர். காரை குணசுந்தர் ஓட்டி வந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில்  பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் உள்ள மூகாம்பிகை கோவில் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த‌ கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிவந்த குணசுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு‌ பழனி அனுப்பி வைத்தனர். இதில் நிர்மலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னமா? பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு.. லேட்டஸ்ட் அப்டேட்!

பழனி அருகே கார் மரத்தில் மோதி விபத்து - தாயும் மகனும் உயிரிழப்பு

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது பழனியில் தைப்பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்  துவங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

MK Stalin : மகாத்மா காந்தி நினைவுதினம்; தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர்,முதலமைச்சர் மரியாதை!

பழனி அருகே கார் மரத்தில் மோதி விபத்து - தாயும் மகனும் உயிரிழப்பு

எனவே சாலைகளில் நடந்து செல்லும் பக்தர்கள் ஓரமாக செல்லவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனங்களை மெதுவாக ஓட்டி செல்லவும் எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும். போலீசார் திருவிழா முடியும் வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget