மேலும் அறிய

திண்டுக்கல்லில் பள்ளிக்குச் சென்ற 4 மாணவிகள் மாயம்

சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பிச் சென்றதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் புனித செசிலியாள் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர், திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த மாணவி, திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்த மாணவி இவர்கள் நான்கு பேருக்கும் 13 வயது ஆகிறது.

Mayiladuthurai Local Holiday: மழை எல்லாம் இல்லை; ஆனாலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை - காரணம் இதுதான்!
திண்டுக்கல்லில் பள்ளிக்குச் சென்ற 4 மாணவிகள் மாயம்

இவர்கள் நான்கு பேரும்  பள்ளியில் 8ம் வகுப்பு டி பிரிவில் படித்து வருகின்றனர். இன்று 14.11.22 குழந்தைகள் தினம் என்பதால் மாணவிகள் அனைவரும் கலர் ஆடையில் வர வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இதனையடுத்து பள்ளியில் கல்வி  பயின்று வரும் அனைத்து மாணவிகளும் கலர் ஆடையில்  பள்ளிக்கு வருகை தந்தனர்.

Students Admission: தமிழக அரசு அதிரடி.. கல்லூரி செல்லாத 777 அரசுப்பள்ளி மாணவர்கள்.. சேர்க்கையை உறுதிசெய்து உதவித்தொகை வழங்க உத்தரவு
திண்டுக்கல்லில் பள்ளிக்குச் சென்ற 4 மாணவிகள் மாயம்

இதனையடுத்து காலை வழக்கம் போல் நான்கு மாணவிகளும் கலர் ஆடையில் பள்ளிக்கு வந்துள்ளனர். பள்ளி முடிந்து 4 மாணவிகளும் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பயந்து போன பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியர்களிடம் விபரம் கேட்டனர். சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பிச் சென்றதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

CM Stalin letter to union minister: விவசாயிகளுக்காக மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! விவரம் உள்ளே..
திண்டுக்கல்லில் பள்ளிக்குச் சென்ற 4 மாணவிகள் மாயம்

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பள்ளிக்கு வருகை தந்த காவல் துறையினர் பள்ளியில் உள்ள சிசிடி கேமராவை சோதனை செய்தனர்.  இதனை அடுத்து காவல்துறையினர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget