மேலும் அறிய

நான் உதவி செய்வது கருப்பு பணம் இல்லை; நான் வெயிலில் நின்று கருத்த பணம்: குக் வித் கோமாளி பாலா!

கஷ்டங்கள், ரொம்ப அடி, வலி ஆகியவை தான் எனக்கு பின்னால்  இருக்கிறது. விஜயின் அரசியல் வருகை குறித்து பேசும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது . குக் வித் கோமாளி புகழ் பாலா பேட்டி.

 அரசியலுக்கு வரும் எல்லோரும் மக்களுக்கு நல்லது தான் செய்வார்கள் என குக்வித் கோமாளி பாலா தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டியிலுள்ள  தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குக் வித் கோமாளி புகழ் பாலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

நான் உதவி செய்வது கருப்பு பணம் இல்லை; நான் வெயிலில் நின்று கருத்த பணம்: குக் வித் கோமாளி பாலா!

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குக் வித் கோமாளி பாலா

விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வரும் காமெடி நடிகரும் சமூக செயல்பாட்டாளருமான  பாலா ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நடிகர் விக்கி, சிவாவுடன் இணைந்து நடிகர் விஜய், விஜய் சேதுபதி , எஸ்.ஜே.சூர்யா , நடிகர் கார்த்திக், செந்தில் உள்ளிட்ட புகழ்பெற்ற சினிமா பிரபலங்களின் குரலில் மிமிக்ரி செய்தும், காமெடி செய்தும் பேசியதோடு , பாடல்களுக்கு நடனமாடி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்களை கைத்தட்ட வைத்து மகிழ்ச்சிபடுத்தினார்.

PM Modi: மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” - அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி

நான் உதவி செய்வது கருப்பு பணம் இல்லை; நான் வெயிலில் நின்று கருத்த பணம்: குக் வித் கோமாளி பாலா!

செய்தியாளர்களுக்கு பேட்டியில் பேசியபோது,

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலா ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதி தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் இங்குள்ள மக்களின் அன்பு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், சமீப காலமாக தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது உள்ளிட்ட சமூக சேவை செய்து வரும் நீங்கள் பொதுவான கருத்து சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, கருத்து சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்றும் , நம்மால் முடிந்ததை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதால் செய்கிறேன் என்றும் கூறினார். தமக்கு அரசியல் பற்றி எல்லாம் தெரியாது என்றும், யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நல்லது தான் செய்வார்கள் என்றும் , மற்றவர்களை பற்றி சொல்வதற்கு எனக்கு தகுதி இல்லை.  நான் ஒரு சாதாரன மனிதன் என்றும் அவர்களெல்லாம் மிகப்பெரிய ஆள் என்றும் கூறினார் .

Train Cancel: சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க! ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

நான் உதவி செய்வது கருப்பு பணம் இல்லை; நான் வெயிலில் நின்று கருத்த பணம்: குக் வித் கோமாளி பாலா!

எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணன்

தொடர்ந்து பேசிய பாலா ”நம்மால் முடிந்தது சம்பாதிப்பது மட்டுமே.  ஒரு சிலர் சொல்வதை போல என் பின்னால் யாருமில்லை. என் பின்னால் இருப்பது கஷ்டங்கள், வெட்கம், அடி, வலி ஆகியவை மட்டும் தான். இதற்கடுத்து எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான். ஒரு சிலர் கூறுவது போல கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக நான் மாற்றவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறேன். மூன்று வேளை உணவுக்கு சிரமப்பட்ட எனக்கு உணவு கிடைத்ததால் இந்த எண்ணம் தோன்றியது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
Embed widget