மேலும் அறிய

நயினார் நாகேந்திரன்: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி! திமுக வெற்றி, விஜய் பேச்சு, பாஜக வியூகம் - பரபரப்பு பேட்டி!

அரசியலில் நிரந்தர எதிரியின் நண்பரும் இல்லை. கொள்கை அளவில் யாரும் கூட்டணி சேரவில்லை. திமுகவிலும் கொள்கை அளவில் கூட்டணி இல்லை - நயினார் நாகேந்திரன்.

நாங்கள் வாக்கு திருட்டு செய்திருந்தால் தமிழகத்தில் திமுக எப்படி ஜெயித்திருக்கும் அவர்கள் ஆளும் கட்சியாக வந்திருக்க முடியாது. ராகுல் காந்தி தகுதி குறைந்து தான் எப்போதும் பேசுகிறார். - நயினார் நாகேந்திரன் பேட்டி.

 
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்..,:
 
வாக்குத் திட்டத்தில் ஈடுபட்டு தான் மோடி வென்றால் என்னிடம் ஆதாரம் உள்ளது என ராகுல் காந்தி கூறியது குறித்த கேள்விக்கு
 
ராகுல் காந்தி எந்த ஆதாரத்தை வைத்திருக்கிறார் என தெரியவில்லை. அவர்கள் காலத்தில் வாக்கு திருட்டு செய்திருக்கிறார்கள். நாங்கள் வாக்கு திருட்டு செய்திருந்தால் தமிழகத்தில் திமுக எப்படி ஜெயித்திருக்கும் அவர்கள் ஆளும் கட்சியாக வந்திருக்க முடியாது. ராகுல் காந்தி தகுதி குறைந்து தான் எப்போதும் பேசுகிறார். 
 
விஜய் மீனவர்கள் குறித்து பேசிய கேள்விக்கு
 
காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்திருக்கிறார்கள். எத்தனை மீனவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது பிரதமர் மோடி 11 ஆண்டுகால ஆட்சியில் ஒருவரை கூட சுட்டுக் கொள்ளவில்லை. தூக்கு தண்டனைக்கு செல்ல இருந்த ஒருவரை கூட மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். இப்போதும் இலங்கையில் இருக்கக்கூடிய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
திமுகவிற்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு:
 
விஜய் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை இப்போதுதான் வந்திருக்கிறார். வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று நினைத்தால் தமிழக மக்கள் எதை நினைத்து வாக்களிப்பார்கள் என்று சிந்தித்துப் பேச வேண்டும். 
 
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக வரும் போஸ்டர் குறித்த கேள்விக்கு
 
அண்ணாமலை எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போதும் கட்சியில் இருக்கிறார். இது போன்ற சம்பவத்தை பரப்புவது ஊடகத்தின் வேலையா திமுகவின் வேலையா அவர்கள் கேட்க சொல்லி நீங்கள் கேட்கிறீர்களா. அந்த போஸ்டர் யார் ஒட்டினார் என தெரியவில்லை. 
 
ஓபிஎஸ் டிவியை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு
 
தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது. அவர்கள் உட்கட்சி பிரச்சனைக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது கூட்டணிக்கு வந்தால் நாங்கள் சேர்த்துக் கொள்வோம். 
 
இபிஎஸ் தான் விஜய்யை எதிர்க்கட்சித் தலைவராக்க போகிறார் என்று மாணிக்க தாகூர் கூறியது குறித்த கேள்விக்கு
 
மாணிக்க தாகூர் ஊருக்கே வரவில்லை. அப்பாவி மக்களின் வாக்குகளை வாங்கி விட்டு டெல்லியில் இருக்கிறார். அவருக்கு தொகுதி மக்களின் பிரச்னையே தெரியாது. விடுதலை சிறுத்தைக்கு மந்திரி பதவி கொடுப்பீர்களா, கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறார்களே அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்களா என யாரும் கேட்கவில்லை ஏன் என தெரியவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியின் நண்பரும் இல்லை. கொள்கை அளவில் யாரும் கூட்டணி சேரவில்லை. திமுகவிலும் கொள்கை அளவில் கூட்டணி இல்லை” எனவும் தெரிவித்தார்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Embed widget