Madurai Chithirai Festival: சித்திரைத் திருவிழாவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு’ - மாவட்ட ஆட்சியர் தகவல் !
சித்திரை திருவிழாவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு- கள்ளழகர் ஆற்றில் இறங்க விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி.
75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சி கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிட்டு இருந்தனர்.
#Abpnadu மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, மாவட்ட ஆட்சியர் தனது சைக்களில் வந்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை அனைவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த புதன் கிழமை சைக்களில் பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடதக்கது.@aneeshsekhar | @mducollector pic.twitter.com/xi8otZ3qOa
— Arunchinna (@iamarunchinna) April 6, 2022
மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறும் அனைத்து சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளையும் கோவில் இணையதளம் மூலமாக வெளியிட பரிசீலனை செய்யப்படும்” எனவும் பேசினார்.சித்திரைத் திருவிழாவில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு- கள்ளழகர் ஆற்றில் இறங்க விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி.#Abpnadu | @mducollector | @aneeshsekhar | @kathirreporter | #Madurai | #MaduraiChithiraiFestival2022 pic.twitter.com/420U67R3vq
— Arunchinna (@iamarunchinna) April 6, 2022