Mamata Banerjee | முதல்வராக நீடிப்பாரா மம்தா பானர்ஜி? பரபரப்பான பபானிபூர் தேர்வு முடிவுகள் சொல்வது என்ன?
Bhabanipur Election Result 2021: பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதலமைச்சராக மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Bhabanipur Election Result 2021: மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ ஆனால்தான் முதல்வராக தொடர வேண்டும் என்பதால், மம்தா பானர்ஜி போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பபானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். அதையடுத்து, பபானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
West Bengal CM & TMC chief Mamta Banerjee is leading with 3680 votes against BJP candidate Priyanka Tibrewal's 881 votes after first round of counting of votes for Bhabanipur Assembly by-election, as per Election Commission data
— ANI (@ANI) October 3, 2021
(File photos) pic.twitter.com/Agp9yPeMdm
West Bengal: TMC supporters celebrate outside CM Mamata Banerjee’s residence in Kolkata as she leads in the Bhabanipur Assembly by-election pic.twitter.com/roWsaX9moK
— ANI (@ANI) October 3, 2021
West Bengal: Counting of votes begins for by-elections in Bhabanipur Assembly constituency; outside visuals from Sakhawat Memorial Govt Girls' High School counting centre pic.twitter.com/5so3lzD9pH
— ANI (@ANI) October 3, 2021