மேலும் அறிய

watch video: ஜனாதிபதிக்கு வித்தியாசமாக ஆசி வழங்கிய மஞ்சம்மா!

விருதை வாங்கும் போது இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனக்கே உரிய பாணியில் ஆசி வழங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.   

நாட்டுப்புற கலைத்துறையில் சிறந்த முறையில் பங்களித்ததற்காக  இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம  ஸ்ரீ விருதினை  மஞ்சம்மா ஜோகதி நேற்று பெற்றார்.  

விருதை வாங்கும் போது இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனக்கே உரிய பாணியில் ஆசி வழங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.   

பால்புதுமையினரான இவர், வடகன்னட மாவட்டத்தின் நாட்டுப்புற நடன வடிவமான "ஜோக்தி நிருத்யா" (Jogti Nritya) பாடகியும் நடனக் கலைஞருமாவார். இவரின் வாழ்க்கை கதை கர்நாடக நாட்டுப்புற பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் அதன் இளங்கலை மாணவர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. 

இளம்வயதில் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்:

கருநாடகவின் பெல்லாரி மாவட்டத்தின் கல்லுகம்பா கிராமத்தில் அனுமந்தையா மற்றும் ஜெயலட்சுமிக்கும் மஞ்சுநாத ஷெட்டியாக பிறந்தார். தனது பதினாறு வயதில் பெண்களைப் போன்ற நடத்தைக்காக, குடும்பத்தினர் இவரை ஹோஸ்பேட்டிற்கு அருகிலுள்ள ஹுலிகெம்மா கோவிலுக்கு அழைத்துச் சென்று "ஜோகப்பா" என்று புனிதப்படுத்தினர். இது ஒரு சடங்காகும். இதில் பக்தர்கள் தங்களை கடவுளை மணப்பதாக நம்புகிறார்கள். இந்த   இதன் பிறகு ஷெட்டி பெண் அடையாளத்துடன் மஞ்சம்மா ஜோகதி என்று அறியப்பட்டார். அதன் பிறகு, அவர் தனது சொந்த வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.     

வெறுப்பு, பசி, வறுமை போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அவர், புடவைக் கட்டிக்கொண்டு தெருக்களில் பிச்சை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக, பேருந்து நிலையம் ஒன்றி 'ஜோக்தி நிருத்யா'  கலையில் ஆர்வம் கொண்ட  தந்தை-மகன் என இரண்டுபேர் மஞ்சம்மாவுக்கு தங்கள் குழுவில் சேர்த்தனர். இது, மஞ்சம்மாவின் வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.   குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் காலவ்வா என்பவரின் ஜோகதி நடனக் குழுவிற்கு (Kallava Jogathi ) மஞ்சம்மாவை அறிமுகப்படுத்தினார். 

மஞ்சம்மா, காலவ்வாவின் ஜோகதி நடனக் குழுவில் நிரந்தர நடனக் கலைஞரானார். இது மாநிலம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது. காலவ்வாவின் மரணத்திற்குப் பிறகு, இவர் குழுவின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். மேலும், நடனத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கினார். ஒரு கலைஞராக, 2010 இல், மஞ்சம்மா கர்நாடக அரசிடமிருந்து இராஜ்யோத்சவ விருதைப் பெற்றார். தர்போது, மத்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மா ஸ்ரீ விருதினை அளித்துள்ளது. 

இதற்கு, பல்வேறு தரப்பினரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும், இத்தகைய உணர்சிக்குறிப்பை (Gestures) அவர்  தவிர்த்திருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.     

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget