மேலும் அறிய

watch video: ”பறக்க பறக்க துடிக்குதே..!“ தன்னை மறந்து நடனமாடிய Zomato ஊழியரின் வைரல் வீடியோ !

நம்ம ஊரில் எப்படி தப்பு இசை கேட்டால் நம்மையே அறியாமல் ஒரு உத்வேகம் பிறக்குமோ அப்படித்தான் , கர்பா நடனத்திற்காக வாசிக்கப்படும் டோல் மற்றும் இசைக்கருவிகள் அங்குள்ளவர்களையும் மெய் மறந்து ஆடவைக்கும்.

பண்டிகை காலங்கள் என்றாலே கொண்டாட்டம்தான். இந்தியாவில் பெருவாரியான மக்கள் சரஸ்வதி பூஜை, நவராத்திரி , தீபாவளி , விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்களை ஒருமித்தே கொண்டாடுகின்றனர். குறிப்பாக நவராத்திரி என்பது வட இந்தியாவில்தான் மிகவும் பிரபலம்.

9 நாட்கள் 9 தேவிகள் என நடத்தப்படும் பூஜையின் ஒவ்வொரு நாள் இரவு பொதுமக்கள் ஒன்றுக்கூடி கர்பா, தாண்டியா உள்ளிட்ட நடனங்களை பாரம்பரிய உடைகளை அணிந்து, குழுவாக ஆடி மகிழ்வார்கள். கர்பா என்பது பெண்மையை போற்றும் ஒரு வகை நடனம். இது குஜராத்தில் இருந்து பிறந்தது என்றாலும் வட இந்தியாவில் இவ்வகை நடனம் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் . 

நம்ம ஊரில் எப்படி தப்பு இசை கேட்டால் நம்மையே அறியாமல் ஒரு உத்வேகம் பிறக்குமோ அப்படித்தான , கர்பா நடனத்திற்காக வாசிக்கப்படும் டோல் மற்றும் இசைக்கருவிகள் அங்குள்ளவர்களையும் மெய் மறந்து ஆடச்சொல்லும். அப்படியான ஒரு வீடியோத்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள ஆர்கேட் எர்த்  என்னும் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஸொமோட்டோ ஊழியர் ஒருவர், தனது ஆடரை செலிவரி செய்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். அப்போது அங்கு கர்பா நடனத்திற்கான இசை ஒலிக்கிறது. அதை கேட்ட அந்த நபர், மகிழ்ச்சியாக தனக்கு தெரிந்த கர்பா நடன அசைவுகளை ஆடிக்கொண்டே அங்கிருந்து சென்றுக்கொண்டிருக்க, அருகில் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் அவரை வித்தியாசமாக பார்த்துக்கொண்டு ஒதுங்கி நிற்கிறார்.  இதனை அங்கிருந்த குடியிருப்புவாசி ஒருவர் இணையத்தில் பதிவேற்றிவிட்டார். இந்த வீடியோ பலரின் விருப்பத்தை பெற்றுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AshIsh MuLe (@iamparalkar)

 

ஆஷ்லிஷ் முலே என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த வீடியோ , இதுவரையில் 253 k க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் பலர் ” இப்படியான சொந்த மகிழ்ச்சியை தொலைத்துவிட்டுதான்  யாருக்காகவோ இங்கு சிலர் உழைப்பு உழைப்பு என்றிருக்கிறார்கள் “  என இந்த வீடியோவிற்கு கீழ் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Maruti Brezza: நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
Embed widget